நாளை முதல் ஸ்ட்ரைக்.. ஷூட்டிங் போகமாட்டோம்: தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஒனர்ஸ் அசோசியேஷன் அறிவிப்பு
சென்னை: சென்னையில் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஒனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. FEFSI யூனியன் உடன் சுமூக தீர்வு காணும் வரை ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் சென்னையில் நடைபெறும் திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரம் மற்றும் இணையத் தொடர் உள்ளிட்ட அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் தென்னிந்திய அவுட்டோர் யூனிட் செல்லாது எனவும் தெரிவித்துள்ளனர்.

தங்கள் அமைப்பில் உள்ள சில நிறுவனங்களுக்கு பெப்சி (FEFSI) அமைப்பு லைட் மேன்களை அனுப்பவில்லை என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் புகார் கூறியுள்ளது. FEFSI யூனியன் உடன் சுமூக தீர்வு காணும் வரை சென்னையில் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஒனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் படப்பிடிப்புகள் நடைபெறும். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு நாளை முதல் அவுட்டோர் யூனிட்டுகள் அனுப்பப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாக அங்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் மார்க்கஸ் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications