என்ன ஸ்ருதி இது.. ஒன்சைட் அதைக் காணோமே.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: நம்ம நாதஸ்வரம் புகழ் ஸ்ருதி சண்முகப் பிரியா போட்டுள்ள வித்தியாசமான காஸ்ட்யூம்தான் இப்போது டாக் ஆப் தி இன்ஸ்டாகிராம் ஆக உள்ளது.
நாதஸ்வரம் ராகினி ஆக ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி சண்முகப்பிரியா தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ தான் வைரலாக பரவி வருகிறது.
இந்த சீரியலில் கடைசி வரை படு பவ்வியமாக அமைதியின் சிகரமாக பார்த்தவர்கள் தற்போது ஊதா கலர் சேலையில் கலக்கலாக கொடுத்திருக்கும் போட்டோஸ் வேற லெவல் இல் வைரலாகி வருகிறது.

நம்ம ஸ்ருதியா இது
இவருடைய ரசிகர்களே இவரா இது என்று சொல்லும் அளவிற்கு வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். ஸ்ருதி சண்முக பிரியா அறிமுகமான முதல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

இப்படித்தான் கட்டணும்
கட்டுனா இந்த மாதிரி பொண்ண தான் கட்டனும் என்று இளைஞர்கள் ஆசைப்படுகிற அளவிற்கு கலக்கலான அழகும் நடிப்பும் கலக்கி இருப்பார். இவருக்கு உண்மையில் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு கூட நிறைய புரபோசல் வந்ததாம்.

புரபோசல் வரலையே
ஆனால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்ததும் எந்த புரோபோசலும் வரவில்லை என்று கூட இவர் பீல் பண்ணியிருக்கிறார். நாதஸ்வரம் சீரியலில் ராகினியாக கோபியின் தங்கையாக வாழ்ந்து விட்டு அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவரை இன்னும் பல ரசிகர்கள் ராகினி என்றுதான் கூறுகிறார்கள்.

ரொம்பப் பிடிக்கும்
நாதஸ்வரத்தை தொடர்ந்து பொன்னூஞ்சல், பாரதிகண்ணம்மா அப்படி பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் சில குறும் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் போட்டோசூட்டிலும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். காரணம் அது அவருக்குப் பிடித்திருக்கிறதாம்.

அடிக்கடி டிக்டாக்
அடிக்கடி இவர் டிக் டாக் வீடியோக்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் .தற்போது விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார். அதிலும் இப்போது எடுத்திருக்கும் ஊதா கலர் சேலையில் பாவாடை கட்டாமல் ஜீன்ஸ் பேண்ட் கட்டிக்கொண்டு நடுரோட்டில் காலை விரித்து வெறித்தனமாக ரவுடி பேபி லுக்கு கொடுத்து காட்டியிருக்கிறார்.

க்யூட்டா இருக்கே
இதுவரை வேற மாதிரி பார்த்துவிட்டு திடீரென்று இந்த மாதிரி பார்ப்பதற்கு ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவருடைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அவர் நெட்டிசன்கள் கமெண்டுகளை போட்டு குவித்து வருகிறார்கள்.

கோணம் நல்லாருக்கு
அதிலும் நெட்டிசன்கள் விதவிதமான ஆங்களில் இவரை கலாய்த்து வருகிறார்கள். இது என்ன திடீரென்று இப்படி குதித்து விட்டார் என்று அனைவருமே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் பல ரசிகர்களும் இந்த மாதிரி போஸ்ட் பார்க்கும்போது நல்லாத்தான் இருக்குது என்று கொஞ்சியும் வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications