கலகல... பரபர.. துறுதுறு கவுதம் கார்த்திக்... சூப்பர் புரோ...!
சென்னை: சன் டிவியின் சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தேவராட்டம் பட நாயகன் கவுதம் கார்த்திக், நாயகி மஞ்சுமா வந்திருந்தார்கள்.
சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சியில் சன் டிவியில் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் அக்கா அல்லது தங்கை,அண்ணா நல்லது தம்பி இப்படி கலந்து கொள்ளலாம். இவர்களை பள்ளி பருவத்திற்கு கொண்டு சென்றார்கள். அதில், குழந்தைகள் ஆசிரியர்களாகவும், பங்கேற்பவர்கள் மாணவர்களாகவும் இருந்தது கலகலப்பாக இருந்தது.

மறந்து போன சுவையான நினைவுகளையும், தமிழ் பாடல்களையும் திரும்ப நம் நினைவுக்கு கொண்டு வருவதாகவும் நிகழ்ச்சி இருந்தது. தமிழ் தெரியாத நடிகைகளும் தமிழ் ரைம்ஸ் சொல்வதை கேட்க இனிமையாக இருந்தது.
கவுதம் கார்த்திக் நடுவராக இருந்து, தப்பு சரின்னு சொல்லிக்கிட்டு இருந்தார். கூடவே இவரும் தமிழ் ரைம்ஸ் சொன்னார். நாயகி சீரியலில் கண்மணியாக நடிக்கும் பாப்ரி கோஷ் கொல்கத்தா தமிழை நல்ல தமிழில் திரும்ப சொன்னார்.
இதெல்லாம் ஒரு மேட்டர் இல்லைதான்... ஆனா, இதை கவுதம் கார்த்திக் செய்யும்போது ரசிக்க வைக்கிறார்.பாட்டு போட்டாலே டான்ஸ் ஆட ஒடி விடறார். பார்க்க ஜாலியா இருந்துச்சு. கார்த்திக்கின் ஜெராக்ஸ் போல அசத்தி ரசிக்க வைக்கிறார்.

தனக்கு ரெண்டு தம்பிகள் இருப்பதாகவும், யாரும் காதலுக்கு தன்னிடம் ஐடியா கேட்பதில்லை.. கேட்கலாம்ல அண்ணன் நான் ஒருத்தன் இருக்கேன்ல..யூஸ் பண்ணிக்க மாட்றானுங்கன்னு சொன்னார். அப்பா மூணு பேரையும் சமமாகத்தான் பார்ப்பார், யாரும் அவருக்கு ஸ்பெஷல் இல்லைன்னு சொன்னார்.
தான் பள்ளியில் படிக்கும்போது ஒரு பொண்ணுகிட்ட பேசணும்னு, உங்ககிட்ட பென்சில் இருக்கா.. எனக்கு வேணும்னு பென்சிலிலேயே பேப்பர்ல எழுதி கேட்டு காமெடி பண்ணியதை சொல்லி சிரித்தார். மனிதர் இருக்கும் இடம் சும்மா கலகலன்னு இருக்கு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications