சூப்பர் சிங்கரில் திடீர் பரபரப்பு.. பாடகர் மனோ மற்றும் இமான் கடும் வாக்குவாதம்.. எதிர்பாராத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 10வது சீசனில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடகர் மனோ இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் புதியது புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அது தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதுபோலத்தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஆரம்பத்திலேயே பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

சூப்பர் சிங்கர் 10
அதனாலேயே இந்த நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடுவர்களாக இசையமைப்பாளர் இமான் பாடகர் மனோ மற்றும் பாடகி சித்ரா போன்றோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
ராமர் அட்டூழியம்
அதுபோல இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவதற்காக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான மதுரை முத்து, ராமர் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி என்டர்டைன்மெண்ட் செய்து வருகிறார்கள். கடந்த வாரத்தில் கூட ராமர் "நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்" என்ற பாடலுக்கு தானே பாடியது போல ரசிகர்களையும் அங்கு இருக்கும் நடுவர்களையும் ஏமாற்றி இருந்தார்.

பட்டிக்காடா? பட்டணமா?
கடைசியில் அவர் செய்த சூழ்ச்சிகள் வெளிச்சத்திற்கு வந்தது. அது போல இந்த வாரமும் போட்டியாளர்கள் பாடும்போது சில சேட்டைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த வாரத்தில் பட்டிக்காடா? பட்டணமா? என்ற ரவுண்ட் நடைபெறுகிறது. இதில் பட்டிக்காடு அணியினரை இமான் சப்போர்ட் செய்கிறார். அதுபோல பட்டணம் அணியினரை பாடகர் மனோ சப்போர்ட் செய்கிறார்.

இமான் மற்றும் மனோ வாக்குவாதம்
இதனால் இமான் மற்றும் மனோ இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது போன்று பேசி இருக்கிறார்கள். கடைசியில் இரண்டு அணியினரில் யார் அதிகமான வெற்றிக் கொடிகள் பெற்றிருக்கிறார்களோ அந்த அணியே வெற்றி பெறப்படும் என்று பாடகி சித்ரா அறிவித்திருக்கிறார். அதுபோல சிறப்பாக பாடும் பாடகர்களை வழக்கம் போல சித்ரா பாராட்டி இருக்கிறார். இந்த வாரத்தில் பாடகி சின்ன பொண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். இதனால் இந்த வார நிகழ்ச்சி களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications