டிவி நிகழ்ச்சியில் நடிகை மீனாவிடம் முத்தம் கேட்ட பிரபலம்.. என்ன பதில் கொடுத்து இருக்கிறார் பாருங்கள்..?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் முறையாக நடிகை மீனா கலந்து கொண்டிருக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது. இதில் மீனாவோடு பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் நடிகர் மீனாவிடம் ஒரு நபர் முத்தம் கேட்டு இருக்கிறார்.
நடிகை மீனா ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த மீனா நடிகர் விஜய்யோடு ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியும் இருப்பார். இந்த நிலையில் திரையில் மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் நடித்து இருந்தார். தற்போது முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பு இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் மற்றும் சீனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள். பாடலோடு சேர்ந்து தொகுப்பாளர்களின் காமெடியாக பேச்சு காரணமாகவோ இந்த நிகழ்ச்சி போர் அடிக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த வகையில் சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டூயட் ரவுண்ட் நடைபெறுகிறது. அதற்கு சிறப்பு விருந்தினராக நடிகை மீனா கலந்து கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அவருடன் பாடகர் மனோ மற்றும் ஸ்டீபன் சகாரியா ஆகியோரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிறுமி மீனாவிடம் இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமா? என்று முத்து படத்தில் மீனா டயலாக்கை பேச, அதற்கு மீனாவும் அவரைக் கட்டி அணைத்து முத்துமிடுகிறார். இப்படியாக பிரமோ வெளியாகி இருக்கிறது. அதோடு அந்த ப்ரோமோவில் அதிகமான குழந்தைகள் நடிகை மீனாவின் கெட்டப்பில் வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications