சூப்பர் சிங்கர் சீசன் 9இன் முதல் பைனல் லிஸ்ட்..இவங்கதானா..!? வெளியான தகவல்கள்
சென்னை: சூப்பர் சிங்கர் சீசன் 9 டிக்கெட் டு பின்னாலே நிகழ்ச்சியின் மே 20 மற்றும் 21ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் யார் இந்த சீசனின் முதல் பைனலிஸ்ட் யார் என்று க்ளூ கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருடைய வாழ்க்கை டோட்டலாக மாறி இருக்கிறது. வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்களின் திறமைகளை நிரூபிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தங்களுடைய திறமையின் காரணமாக தற்போது முன்னணி பிரபலங்களாக மாறி இருக்கின்றனர்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவடைய இருக்கிறது. இறுதி கட்டத்தை நெருங்கி வருவதோடு தற்போது இறுதி போட்டியாளர்களுக்கான தேர்வும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக இந்த வாரம் விஜய் ஆண்டனி கலந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு இருந்தனர். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிரியதர்ஷன், அபிஜித், பூஜா, பிரசன்னன், அருணா ஆகியோர் போட்டியாளர்களுக்கிடையே மாபெரும் இசை யுத்தம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த சீசனுடைய முதல் பைனலிஸ்ட் யார் என்பது பற்றி பற்றி பாடகி அனுராதா ஸ்ரீராம் தெரிவித்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்களின் கருத்துப்படி பூஜா அல்லது அபிஜித் தான முதல் பைனல் லிஸ்ட் ஆக இருக்கும் என்று கூறி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் நடக்கலாம் என்பது இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் நிரூபணம் ஆகிறது. அதனால் எதையும் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications