Tamilselvi Serial: அக்கினி குண்டத்தில் அடிபிரதட்சணம்...மூட நம்பிக்கையின் உச்சம்ய்யா!
சென்னை: வர வர தொலைக்காட்சி சீரியல்கள் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையின் உச்சத்தை மக்களுக்கு போதிப்பதாய் இருக்கின்றன.
சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் தமிழ்ச்செல்வி குழந்தை உண்டானால், அவள் புருஷன் அமுதனுக்கு ஆபத்து என்று ஒரு ஜோதிடர் சொல்றார்.
இதற்கு பரிகாரம் என்று அக்கினி குண்டத்தில் அடிப் பிரதட்சணம் செய்ய சொல்கிறார்கள்.

அடிப் பிரதட்சணம்
அக்கினி குண்டத்தில் அடிப் பிரதட்சணம் செய்த தமிழ்ச்செல்வி அக்கினியில் விழுந்து ஒரு பக்கமே கருகிப் போன நிலையில் இருக்கிறாள். அதற்கு ட்ரீட்மென்ட் முழுவதுமாக போகாத நிலையில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முன்பு இருந்த முகத்தை அப்படியே கொண்டு வந்து விடலாம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.

கருகிய தோலில்
கருகிய தோலில் அப்படியே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விடுவீர்களா? முதலில் அக்கினி குண்டத்தில் அடிப் பிரதட்சணம் செயதது தவறு என்று எப்போது சொல்வீர்கள்? அதற்குள் பிளாஸ்டிக் சர்ஜரியில் பழைய முகத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கை தருவீர்களா?

கோயில் பிரார்த்தனை
கோயில் பிரார்த்தனை என்று எல்லா சீரியல்களிலும் இளம் பெண்களை புருஷனுக்காக என்று துன்புறுத்துவது அதிகமாக இருக்கிறது. நாயகி சீரியலில் ஆனந்தி கடுமையான பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறாள் இதை கெடுக்க அனன்யா திட்டம் போடுவது இப்படி கதை நகர்வது வாடிக்கையாகி விட்டது.

கொடுமையிலும் கொடுமை
ஏற்கனவே தீயில் கருகிக் கிடக்கும் தமிழ்ச்செல்வியை இன்னும் சாகடிக்கத் துடிக்கிறாள் தில்ரூபா. இதெல்லாம் கொடிய மனிதர் கூட நினைக்கத் துணியாத செயல். இப்படி எல்லாம் கதை என்றாலும் கூட மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு எழுதுகிறார்கள். எல்லாமே கொடுமையிலும் கொடுமையாகத்தான் இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications