டாப் 10 சீரியல்களில் பட்டய கிளப்பும் சீரியல்களின் தரவரிசை.. இந்த வாரத்தில் எதிர்பார்க்காத மாற்றங்கள்
சென்னை: முன்னணி சேனல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 12வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
பல எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக ஈரமான ரோஜாவே சீரியல் முதல் முறையாக டாப் 10 இடத்திற்குள் வந்திருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலும் அதிகமான டிஆர்பி அளவை இந்த வாரத்தில் பெற்றிருக்கிறது

1, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இதுவரைக்கும் இரண்டாவது மூன்றாவது இடங்களை பிடித்திருந்த நிலையில் தற்போது முதல் முறையாக 10.69 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இதுவரைக்கும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வாரத்தில் 10.61 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

3, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இந்த முறை மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.74 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

4, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தில் 9.24 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5, சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மீண்டும் டிஆர்பி அளவை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த வாரத்தில் 9.22 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

6,Mr. மனைவி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரத்தில் 8.75 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் டிஆர்பி அளவு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் 8.63 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

8, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல்வேறு திருப்பங்கள் இந்த வாரத்தில் நடைபெற்று வந்ததன் காரணமாகவே இந்த சீரியலின் டிஆர்பி அதிகரித்திருக்கிறது. இந்த வாரத்தில் 7.63 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

9, ஆனந்த ராகம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரத்தில் 6.75 பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

10, ஈரமான ரோஜாவே 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 இந்த வாரத்தில் பல அதிரடியான கதைக்களம் நிகழ்ந்து வந்ததன் காரணமாகவே இந்த சீரியல் 6.52 பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications