மரண மாஸாக பட்டைய கிளப்பிய டாப் 10 சீரியல்களின் தரவரிசை.. உங்களுக்கு பிடித்த சீரியலும் இருக்கு..!
சென்னை: முன்னணி சேனல்களில் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 13வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னணி இடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த முறை டிஆர்பி யில் சரிவடைந்து இருக்கிறது.
ரசிகர்களுக்கு பிடித்த பேவரைட் சீரியல்களின் தரவரிசை பட்டியல்கள் கீழே வருகிறது.

1, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் மீண்டும் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. கடந்த வாரம் இந்த சீரியல் இரண்டாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் 10.19 புள்ளிகள் பெற்று இருக்கிறது
2, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் இரண்டாவது இடத்தில் 10.06 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
3, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.65 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
4 ,சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் 9.20 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
5, எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 8.84 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
6, பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை 8.67 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
7, மிஸ்டர் மனைவி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரத்தில் 8.61 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.
8, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த முறை 7.82 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
9 , ஈரமான ரோஜாவே 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 இந்த முறை 7.34 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.
10, ஆனந்த ராகம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் இந்த முறை 6.86 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications