Top 10 Serials: இந்த வாரம் கலக்கிய டாப் 10 சீரியல்! விட்டதை பிடித்த விஜய் டிவி.. சறுக்கிய சீரியல்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் முதல் வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.
அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

1, கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 10 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
2, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 9.86 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.
3, மூன்று முடிச்சு சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரத்தில் 9.76 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.
4, மருமகள் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 9.01 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.
5, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.87 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.

6, ராமாயணம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் சீரியல் 8.59 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது.
7, அன்னம் சீரியல்: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் 8.31 புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.
8, எதிர்நீச்சல் 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியல் கடந்த வாரத்தில் இந்த சீரியல் 7.16 புள்ளிகளை பெற்று 8வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
9, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் 6.84 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.
10, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரத்தில் 6.66 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications