டிஆர்பியில் பட்டையை கிளப்பிய டாப் 10 சீரியல்கள்..சன் டிவி சீரியல்களை மிஞ்சிய விஜய் டிவி சீரியல்
சென்னை: முன்னணி சேனல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 22 ஆவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் சன் டிவி இனியா சீரியல் வந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
அதுபோல பாக்கியலட்சுமி சீரியலும் அதிகமான டிஆர்பி அளவு இந்த வாரத்தில் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் எந்த எந்த சீரியல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
1, கயல் சீரியல்:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 10.08 அளவைப் பெற்று முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.

2, இனியா சீரியல்:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் சமீபத்தில் தான் ஒளிபரப்பாக தொடங்கி இருந்தாலும் தற்போது அதிகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த வாரத்தில் 8.95 பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
3, வானத்தைப்போல சீரியல்:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் அதிகமான முறை இரண்டாவது இடத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது 8.88 பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
4, எதிர்நீச்சல் சீரியல்:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இந்த வாரத்தில் ஜீவானந்தம் அறிமுகம் இருந்த நிலையிலும் 8.80 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5, சுந்தரி சீரியல்:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரம் 8.50 பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
6, மிஸ்டர் மனைவி சீரியல்:சன் டிவியில் நடிகை ஷபானா நடிக்கும் மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரத்தில் 8.27 பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
7, பாக்கியலட்சுமி சீரியல்:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் காரணமாக இந்த வாரம் 7.64 பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது
8, பாண்டியன் ஸ்டோர் சீரியல்:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா செய்த செயலால் ஏற்பட்ட பிரச்சனைகளால் இந்த வாரம் 6.90 பெற்று எட்டாவது இடத்தை பிடித்து.

9, ஆனந்த ராகம் சீரியல்:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரம் 6.09 பெற்று ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.
10, சிறகடிக்க ஆசை சீரியல்:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கிராமத்து எபிசோடு ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் 6.02 பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications