Top 10 Tamil Serial: விஜய் டிவியை பந்தாடிய சன் டிவி.. இந்த வாரம் டாப் 10 சீரியல் லிஸ்ட்டை பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் முன்னிலை வகித்து வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகமாக கவரப்படுகிறது. தொலைக்காட்சியில் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்ட சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 35-வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் தரவரிசை வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அதற்கு போட்டியாக பல சேனல்கள் புதியது புதிதாக தொடங்கி இருக்கின்றனர். அதிலும் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களையும் ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனாலேயே இந்த இரண்டு சேனல்களும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் சீரியல்களில் பல திருப்பங்களை கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் கயல் சீரியல் 9.28 புள்ளிகளைப் பெற்று முதல் பிடித்திருக்கிறது. அதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் 8.97 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக மருமகள் சீரியல் 8.48 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.46 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் 8. 36 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மற்றும் மல்லி சீரியல் 7.33 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.09 புள்ளிகளை பற்றி ஏழாவது இடத்திலும், அதைத்தொடர்ந்து சின்ன மருமகள் சீரியல் 6.27 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் 6.16 புள்ளிகளை பெற்று 9-வது இடத்திலும் ராமாயணம் சீரியல் 5.95 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்திலும் இருக்கிறது.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.43 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் 7.16 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6.76 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்திலும் அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 5.77 புள்ளிகளைப் பெற்று பத்தாவது இடத்திலும் இருக்கிறது.
இது கடந்த வார நிலவரப்படி தொலைக்காட்சியில் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் ஒளிபரப்பாகி இந்த வருடத்தில் 31 வது வாரத்தில் பார்க்கப்பட்ட அடிப்படை தகவலின் இருந்து இன்று வெளியான டாப் 10 சீரியல் வரிசைதான். அடுத்த வாரத்தில் இதன் நிலைமை எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications