சன் டிவிக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி.. இந்த வாரம் டாப் 10 சீரியல்.. டிஆர்பியில் அதிரடி மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 47வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.

அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

1, கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 10.34 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

top 10 serials 10

2, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 10.03 புள்ளிகளை பெற்று 2 வது இடத்தை பிடித்திருக்கிறது.

top 10 serials 10

3, மூன்று முடிச்சு சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரத்தில் 9.95 புள்ளிகளை பெற்று 3 வது இடத்தை பிடித்திருக்கிறது.

top 10 serials 10

4, மருமகள் சீரியல் மற்றும் ராமாயணம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் மற்றும் ராமாயணம் சீரியல் இரண்டும் 8.89 புள்ளிகளை பற்றி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5,சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரத்தில் 8.81 புள்ளிகளை பெற்று 5வது இடத்தை பிடித்திருக்கிறது.

top 10 serials 10

6, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.64 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது.

top 10 serials 10

7, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரத்தில் 6.43 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.

top 10 serials 10

8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் 6.22 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

top 10 serials 10

9, சின்ன மருமகள் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரத்தில் 6.02 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

10, ஆஹா கல்யாணம் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் இந்த வாரத்தில் 5.98 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+