சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 46வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
அதில் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
அதுபோல இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.
1,சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.80 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.
2,கயல்சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.16 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.
3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 10.42 புள்ளிகளை பெற்ற மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
4,எதிர்நீச்சல்சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் 9.78 புள்ளிகளை பெற்று இந்த முறை நான்காவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.
5, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த முறை 9.59 புள்ளிகளை பெற்று ஐந்தாவதுஇடத்தை பிடித்திருக்கிறது.
6, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.52 புள்ளிகளை பெற்று அதுபோலவே இந்த முறை ஆறாவது இடத்தில் இருக்கிறது.
7, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் 7-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.28 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது.
8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் கடந்த வாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.98 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.
9, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.83 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.
10, ஆஹா கல்யாணம் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் கடந்த வாரத்தில் 9-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.21 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.
Top 10 serials for the 48th week: The details of the top 10 serials for the 48th week of this year have been released based on the serials being aired on leading channels like Sun TV, Vijay TV, Zee Tamil etc.Many of the unexpected serials are leading the TRP. So there is a change in the ranking.Similarly, this information is released on the basis of TRP of the most watched TV serials in rural and urban areas. Line it down
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.