Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாப் 10 தமிழ் சீரியல்கள்: முன்னேறிய விஜய் டிவி பிரபல சீரியல்.. கடைசிக்கு வந்த முக்கிய சீரியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 53வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.

இதற்கு சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் கடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது எதிர்நீச்சல், சுந்தரி, ஆனந்த ராகம் சீரியல் போன்ற சில சீரியல்கள் டிஆர்பி யில் அதிகமாக அடி வாங்கி இருக்கிறது.

அதில் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
அதுபோல இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

1, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.88 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

2, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.07 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.62 புள்ளிகளை பெற்று 3வது இடத்தை பிடித்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த முறை 9.49 புள்ளிகளை பெற்று 4வது இடத்தை பிடித்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

5, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் 9.07 புள்ளிகளை பெற்று இந்த முறை 5வது இடத்தை பிடித்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

6, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.51 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

7, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 7வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.22 புள்ளிகளை பெற்று இந்த முறை 7வது இடத்தில் இருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் கடந்த வாரத்தில் 8-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.48 புள்ளிகளை பெற்று இந்த முறை 8-வது இடத்தில் இருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

9, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.15 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban

10, ஆஹா கல்யாணம் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் கடந்த வாரத்தில் 9-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 6.50 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 53th week 2023 top 10 serial in rural and urban
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+