Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. எதிர்நீச்சலுக்கு விழுந்த மரண அடி.. மாஸ் காட்டும் அய்யனார் துணை
சென்னை: தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் வெளியிடப்படும். அந்த வகையில் 2026ல் 17வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி இருக்கிறது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல் தான் அதிகமான ரேட்டிங் பெற்று இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு இடத்திற்கு வந்திருக்கிறது. விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு இடையே அதிக போட்டி இருக்கிறது. எந்த சீரியல் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

1, மூன்று முடிச்சு சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 8.57 டிஆர்பி புள்ளிகளை பெற்று, கடந்த வாரத்தை ஒப்பிடும்போது சிறிது சரிவு இருந்தாலும் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்து இருக்கிறது.
2, சிங்கப்பெண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 6.94 டிஆர்பி புள்ளிகளுடன், கடந்த வாரத்தை விட சரிவு இருந்தாலும் இரண்டாம் இடத்தில் நிலைத்திருக்கிறது.
3, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 6.80 டிஆர்பி புள்ளிகள் பெற்று, பெரிய மாற்றமின்றி மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

4, மருமகள் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் கடந்த வாரத்தை விட இந்த வாரம் முன்னேறி இருக்கிறது. இந்த வாரம் இந்த சீரியல் 6.44 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
5, அய்யனார் துணை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் 6. 41 டிஆர்பி புள்ளிகளுடன், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது கீழே இறங்கி ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
6, சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த வாரத்தில் 6.13 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரத்தில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்ததால் இந்த வாரம் 5. 84 புள்ளிகளை பெற்று தர வரிசையில் மேலே வந்திருக்கிறது.
8, அன்னம் சீரியல் & செல்லமே செல்லமே சீரியல் மகா சங்கமம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் மற்றும் செல்லமே செல்லமே சீரியல் மகா சங்கமம் நடைபெற்றது இந்த வாரம் 5.47 புள்ளிகள் பெற்று, கடந்த வாரத்தை கீழே இறங்கி எட்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது
9, சின்ன மருமகள் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் 4.88 புள்ளிகளை பெற்று 9 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.
10, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இந்த வாரம் 4.79 டிஆர்பி புள்ளிகளுடன் பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications