Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன விஜய் டிவி, மாஸ் காட்டும் சன் டிவி ரேட்டிங்
சென்னை: தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டி ஆர் பி ரேட்டிங் வெளியாகி இருக்கிறது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல் தான் அதிகமான ரேட்டிங் பெற்று இருக்கிறது. விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு இடையே அதிக போட்டி இருக்கிறது. எந்த சீரியல் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

1, மூன்று முடிச்சு சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 8.59 டிஆர்பி புள்ளிகளை பெற்று, கடந்த வாரத்தை ஒப்பிடும்போது சிறிது சரிவு இருந்தாலும் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்து இருக்கிறது.
2, சிங்கப்பெண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 7.66 டிஆர்பி புள்ளிகளுடன், கடந்த வாரத்தை விட சரிவு இருந்தாலும் இரண்டாம் இடத்தில் நிலைத்திருக்கிறது.
3, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 7.31 டிஆர்பி புள்ளிகள் பெற்று, பெரிய மாற்றமின்றி மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

4, அய்யனார் துணை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் 6.79 டிஆர்பி புள்ளிகளுடன், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
5, மருமகள் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் 6.62 டிஆர்பி புள்ளிகளுடன், சிறிய சரிவுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
6, அன்னம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் இந்த வாரம் 6.19 டிஆர்பி புள்ளிகள் பெற்று, கடந்த வாரத்தை விட முன்னேற்றம் கண்டு ஆறாம் இடத்தில் உள்ளது.
7, சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை இந்த வாரம் 6.14 டிஆர்பி புள்ளிகள் பெற்று, லேசான வீழ்ச்சியுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.
8, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 5.82 டிஆர்பி புள்ளிகளுடன், கடந்த வாரத்தை விட லேசான வீழ்ச்சியுடன் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது.
9, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது இந்த வாரம் 5.35 டிஆர்பி புள்ளிகளுடன், ஒன்பதாம் இடத்தில் உள்ளது.
10 , சின்ன மருமகள் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 5.20 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications