தடங்கல்களை கொடுத்து போட்டியாளர்களை வச்சு செய்யும் பிக்பாஸ்.. ரசிகர்கள் எதிர்பார்த்தது இதுதானா
சென்னை: பிக்பாஸ் முதல் ப்ரமோ ரசிகர்களுக்கு எனர்ஜியை கொடுத்துள்ளது.
இப்படி ஒரு டாஸ்க் தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பஸ் டாஸ்க் வந்ததும் பலருக்கும் முதல் சீசன் தான் நினைவுக்கு வருகிறது.

ரசிகர்களின் ஆரவாரம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டிகள் பல்வேறு சீசன்களில் நடைபெற்று வருவது போல தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இன்றைய எபிசோட்டில் வரவிருக்கும் பஸ் டாஸ்க் பார்த்ததும் ரசிகர்கள் குஷி ஆகி விட்டனர். இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ஆரவாரம் செய்து வருகின்றனர். இதுவரைக்கும் இந்த சீசனில் நடைபெற்ற போட்டிகளை விடவும் இது வேற லெவல் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

வித்தியாசமான ஐந்தாவது சீசன்
பிக்பாஸ் 5வது சீசன் எந்த சீசனிலும் இல்லாத வகையில் வித்தியாசமாக இருக்கும் என்று ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்த நிலையில், நாங்களும் வழக்கமானவர்களைப் போலத்தான் என்று தற்போது இருக்கும் போட்டியாளர்கள் நிரூபித்து வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் இந்த சீசன் எந்த சீசனிலும் இல்லாத வகையில் சுவாரசியம் குறைவாக இருக்கிறது என்று பல நேரங்களில் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனால்தான் இந்த சீசனில் ஒரு சில நாட்களில் டிஆர்பி குறைந்துவிட்டது. இதற்கு முந்தைய சீசன்களில் இந்த மாதிரி ஒரு செயல் நடைபெற ஏற்படவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தற்போது 70 நாட்கள் கடந்த நிலையில் 11 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இதனால் அதிகமான போட்டியாளர்கள் இருப்பதால் எப்படியும் வாரத்திற்கு இரண்டு எலிமினேஷன் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது போட்டிகள் கொஞ்சம் கடுமையாக இருந்தால் தான் வெளியேற்றப்படுவதற்கு எளிமையாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரைக்கும் டாஸ்க்கள் எளிமையான முறையில் இருந்த நிலையில் நேற்றைய போட்டிகள் போட்டியாளர்களிடம் சண்டை சச்சரவோடு தொடங்கிவிட்டது.

யாராக இருக்கும்?
நேற்றைய எபிசோட்டில் சிபி கடும் போராட்டத்திற்கு இடையில் முதல் இடத்தை கைப்பற்றி விட்டதால் அவர் முதல் ஆளாக இந்த வார எலிமினேஷனிலிருந்து தப்பித்துக் கொண்டார். அடுத்ததாக மீதமிருக்கும் 10 போட்டியாளர்களில் யார் எலிமினேஷனிலிருந்து தப்பிப்பது என்று பிக் பாஸ் பல தடைகளை ஏற்படுத்தி பஸ் டாஸ்க் வைத்துவிட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தாலும் பஸ்சுக்குள் அதிகமான தடைகள் ஏற்பட்டு உள்ளே இருக்க முடியாமல் வெளியேறி விடுவது போன்ற பிரச்சனைகள் கொடுத்து வருகிறது. அதில் யார் கடைசி வரைக்கும் இருப்பார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு ஃகெஸ் பண்ணி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications