Nila Serial: கம்பீரமான நீலாம்பரி பேர் "நிலா"வில் இப்படி சப்புன்னு ஆகிப் போச்சே!
சென்னை: நீலாம்பரி பெயர் படையப்பாவுக்கு முன் படையப்பாவுக்கு பின் என்று பிரிக்கலாம். ஆனால், நிலா சீரியலில் இந்த பெயரை இப்படி சப்புன்னு ஆக்கிப்புட்டாய்ங்க.
சன் டிவியின் நிலா சீரியலில் வில்லிக்கு நீலாம்பரின்னு பேர் வச்சு பெரிய பில்டப்லாம் குடுத்தாய்ங்க.
வில்லியும் சிக்குன்னு ரொம்ப அழகா இருந்தாங்க. ஆனா, கதையில இப்போ வில்லிக்கு சப்புன்னு வேலையே இல்லாம ஆகிப் போச்சு.

நீலாம்பரி பவானி
நீலாம்பரி ஃபிளாஷ் பேக்கில் பவானியாக இருந்த கதையும் வெறும் பணத்துக்கும் பகட்டு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்ட கதை என்று சப்பென்று இருக்கிறது.நீலாம்பரி ஆன கதையும் ஒரு கம்பீர கதை இல்லை. நீலாம்பரி என்கிற பெயருக்கு ஒரு மதிப்பு மரியாதையை கூட இல்லாமல் அந்த பெயரை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

நிலா கூட
போகிற போக்கில் நீலாம்பரியான வில்லிக்கு யாருமே பயப்படாமல் நீலாம்பரி என்று சர்வ சாதாரணமாக பெயர் சொல்லி அழைக்கிறார்கள். நீ வா போ என்று கதாநாயகி எதிரியான நிலா கூட சர்வ சாதாரணமாக அழைக்கிறாள். கதாபாத்திரத்துக்கு உண்டான மதிப்பே இல்லாமல் இருக்கிறது.

பிரபல பெயர்
சினிமா கதாபாத்திர பிரபலங்களின் பெயர்களை வைப்பது கடந்த வருடத்தின் டிரண்டாக இருந்த நிலையில்தான் கடந்த வருடத்தில் ஆரம்பித்த நிலா சீரியலிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அப்படி வைக்கப்பட்ட பெயரில் ஒன்றுதான் நீலாம்பரி.

ரம்யா கிருஷ்ணன்
படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பார்த்து பார்த்து தேர்வு செய்து வைக்கப்பட்ட பெயர் நீலாம்பரி,.இப்படி தேர்வு செய்து வைக்கப்பட்ட பெயர்களைத்தான் சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு ரொம்ப சுலபமாக அதன் இயக்குநர்கள் வைத்து விடுவார்கள். ஆனால், அது எப்படி எல்லாம் களை இழந்து விடுகிறது பாருங்கள். எதிர்பார்ப்பை தூண்டி ஏமாற்றம் தந்துவிடுகிறது பாருங்கள்.
இதுவும் ஒருவகை சீட்டிங்தான்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications