Thenmozhi BA Serial: அடடா தேன்மொழி..அலப்பறை தாங்கலியே!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி சீரியல் ஆரம்பித்த வேகத்தில் பார்வையாளர்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. காரணம் இதில் தேன்மொழியாக நடித்து இருக்கும் ஜாக்குலின்தான்.
இவருக்கு விஜய் டிவியின் பார்வையாளர்கள் முக்கால்வாசி பேர் ரசிகர்களாக இருப்பது கூடுதல் பிளஸ்.யதார்த்தமான நடிப்பு என்று ஜாக்குலின் விஜய் டிவி சீரியலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
காந்தி நகர் என்றால் தீண்டத் தகாத பகுதி என்று அந்த மக்களை கேவலமாக நினைக்கும் இடத்தில் நம்ம ஜாக்குலின் தேன்மொழியாக வசிக்கிறாங்க.

பெண் பார்க்க
என்னை பெண் பார்க்க வர்றாங்க என்று சொல்லிக்கிட்டு, பியூட்டி பார்லரில் இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்துட்டு வீட்டுக்கு ஆட்டோவில் வந்துகிட்டு இருக்கா தேன்மொழி. ஆட்டோவில் வரும்போது பேசியே காதை கிழிக்கும் தேன்மொழி என்னை பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு விஷயத்தை ஆரம்பிக்கிறாள்.

என்ன செய்யட்டும்?
உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கன்னா அதுக்கு நான் என்ன பண்ணட்டும்னு ஆட்டோக்காரர் கேட்கிறார் .ஒரு சாதாரண கேப் ஓட்டும் டிரைவர் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கறதே பெரிய விஷயம். அதிலும் நல்ல மாப்பிள்ளை அமைந்தால் அதை விட பெரிய விஷயம். அதனால, என்னை பார்க்க வரும் மாப்பிள்ளை என்னை பிடிக்கலைன்னு சொல்லாம இருக்கணும் இல்லேன்னு சொல்றா.

என்னா இப்போ?
அதுக்கு என்ன இப்போ? என்னை என்ன பண்ண சொல்றேன்னு ஆட்டோ டிரைவர் மீண்டும் கேட்க, நீங்க கொஞ்சம் மெதுவா போங்க. காத்துல முடி பறக்குது. இப்போதுதான் பியூட்டி பார்லர் போயிட்டு வந்தேன். தலைவிரி கோலமா மாப்பிள்ளை என்னை பிடிக்கலேன்னு சொல்லிட்டா என்ன பண்றது? அதனாலதான் மெதுவா போங்கன்னு சொல்றேன்னு சொல்றா.

ஆட்டோ நின்னுருச்சு
ஆட்டோ திடீர்னு நின்னு போயிட என்னாச்சுங்க என்று தேன்மொழி கேட்கிறாள். இரும்மா பார்க்கிறேன்னு சொல்லிட்டு பெட்ரோல் இல்லைம்மா... இரு வாங்கிட்டு வர சொல்றேன்னு ஆட்டோவை ஓரமா தள்ளுகிறார்..வெயிலில் நின்னா கருத்து போயிருவேன்.இந்த நேரம் பார்த்து பெட்ரோல் இல்லாமப் போச்சே ..மாப்பிள்ளை வீட்டில் வேற வந்துருவாங்களேன்னு தவிச்சுக்கிட்டு நிக்கறா தேன்மொழி.
சீரியல் நல்லாத்தான் இருக்குது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications