பொண்ணுங்க எப்பவுமே கற்பூரம்.. டக்குன்னு அடாப்ட் ஆகிடறீங்க.. மருமகளைப் புகழும் மாமனார்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் கட்டாய கல்யாணம் செய்து, புகுந்த வீட்டில் இருக்கும் ஜனனியின் செயல்பாடுகள் மாமனாரை கவர்ந்து விடுகிறது. பொண்ணுங்க மட்டும்தான் புகுந்த வீட்டையும் பிறந்த வீடா நினைச்சு சுலபமா அடாப்ட் ஆயிடறீங்கன்னு மாமனார் சொல்கிறார்.
நீங்களும் எனக்கு அப்பா மாதிரிதானே மாமா என்று ஜனனி சொன்னாலும், அவளது மனதில் என்னவோ, இது மாமா சொல்வது போல நம்ம வீடுன்னு நினைக்கறதா, இல்லையில்லை, டைவர்ஸ் கிடைக்கற வரைக்கும் இதை உங்க ஃபிரண்ட் வீடு மாதிரி நினைச்ச இருங்கன்னு சந்தோஷ் சொன்னது போல இருக்க வேண்டியதுதான்.. இது என் ஃபிரண்ட் வீடுதான் என்று எண்ணம் ஓடுகிறது.
இவள் சந்தோஷிடம் வெகு இயல்பாக பழகுகிறாள். கார்ட்ஸ் விளையாடலாமா என்று ஒருமுறை ஜனனி கேட்க, என்ன என்று அதிர்ந்து போகிறான் சந்தோஷ். கார்ட்ஸ் விளையாடலாமான்னு கேட்டேன்...அதுக்கு எதுக்கு இவ்ளோ பதட்டம்னு கேட்க, பின்னர் இருவரும் விளையாட ஆரம்பிக்கிறார்கள்.

ஜனனி
ஜனனி இப்படி இயல்பாக சந்தோஷின் வீட்டில் வளைய வருகிறாள். சந்தோஷ்தான் பாவம் வீட்டுக்கு தெரியாமல் எப்படி டிவோர்ஸுக்கு அப்ளை செய்வதுன்னு எப்போதும் யோசனையில் இருக்கிறான்.

முகவரி பிரச்சனை
வக்கீலிடம் டிவோர்ஸுக்கு போகிறான் சந்தோஷ், அங்கு அவர் முகவரி கேட்க, யார் முகவரி கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறான். வக்கீல் அமீனா எனக்கு தெரிஞ்சவர்தான்... அவர்கிட்ட சொல்லி உன் கையில நேரிலேயே கொடுக்க சொல்கிறேன் என்று 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்கிறார்.

தெரியாமல்
சந்தோஷின் தம்பி நவீன் பிரச்சனையில் வீட்டில் சந்தோஷின் அண்ணி, அவனது மனைவி ஜனனியை குத்தம் சொல்லி பேசிக்கொண்டு இருக்க, பொண்டாட்டிய விட்டுக் குடுக்க மாட்டியேன்னு அண்ணி வம்பு இழுக்க, டிவோர்ஸுக்கு அப்ளை செய்துட்டு வந்திருக்கோம்... அண்ணி இப்படி பேசறாங்களேன்னு நினைப்பில் இருக்கான் சந்தோஷ்.

இதுதான் ஹைலைட்
இதுல ஹைலைட் என்னன்னா... டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணிட்டு வந்திருக்க விஷயத்தை இன்னும் ஜனனிகிட்ட சந்தோஷ் சொல்லாததுதான். எப்படியெல்லாமோ போகுது பாருங்க வாழ்க்கை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications