Kalyana Veedu Serial: சிங்கம் மாதிரி சீறிப் பாய வச்சுட்டாரே திருமுருகன்
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் சிந்தாமணி அம்மாவை சிங்கம் மாதிரி சீறிப் பாய வச்சு நடிக்க வச்சு இருக்கார் இயக்குநர் திருமுருகன். நடிக்க வைத்து இருப்பதற்கு பாராட்டுவதா...இல்லை கேவலமா சித்தரித்து ஷூட் செய்ததற்கு சலித்துக் கொள்வதா?
யாருமே நல்லா இருக்க கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியறவங்க கலாவும், சகுந்தலாவும். எப்போது பார்த்தாலும் யார் குடும்பத்தை கெடுக்கறதுன்னே அலையறாங்களாம்.
இப்படிப்பட்டவங்க குடும்பத்தில் கலாவின் பெண் மூலமா ஒரு கஷ்டத்தை குடுக்க திருமுருகன் திட்டம் போட்டு கதையை கொண்டு போறார். அதுவரைக்கும் ஒரு கஷ்டம் கூட வராதா? மகனுக்கு கேட்டரிங் வந்தால்தானே சாப்பாடு கிடைக்கும்.. அதில் அவருக்கு ஒரு கஷ்டத்தை குடுத்து பாடம் கற்பிக்கக் கூடாதா?

சிந்தாமணி நடிப்பு
கோபியை வரவைக்க சிந்தாமணி கை கால் வராத மாதிரி நடிக்கறாங்க. இவங்களைத்தான் கோபி முதற்கொண்டு அந்த பொம்பளை அந்த பொம்ளை என்று எல்லாரும் கேவலமா பேசற மாதிரி வசனம். அதையும் சுட்டிக் காட்டியும் வசனகர்த்தா திருத்திக்கொள்ளவில்லை. சிந்தாமணிக்கு கை கால் வரவில்லை என்று நம்பி கோபியும் வந்துவிட. கலா சகுந்தலா சிவகாமிக்கிட்டே போட்டு கொடுத்துட்டாங்க.

கோபம் எமோஷன்
குன்றத்தூர் முருகன் கோயிலில் வச்சு கலா கோபி சிந்தாமணிக்கு வைத்தியம் பார்க்க வந்து இருக்கும் விஷயத்தை சொல்லிவிட.. மறுபடியும் சிவகாமி அம்மா கோபமா எமோஷன்ல கத்தி தீர்த்துட்டாங்க. இந்தநேரம் பார்த்துத்தான் அனுசுயா. ரம்யா ரெண்டு பேரும் அந்த பொம்பளையை பார்த்து நாக்கை புடுங்கிக்கற மாதிரி கேட்போம்.. இதுதான் குடும்பத்தை கெடுக்கறவங்களுக்கு நேரும் கதின்னு சொல்லுவோம்னு புறப்படறாங்க.

சிந்தாமணி சிவகாமி
சிவகாமி படுக்கையில் கிடக்கும் சிந்தாமணியை பார்த்து.. இப்போ உன் கதி என்னாச்சு பார்த்தியாடி.. குடும்பத்தை கெடுக்கறவங்களுக்கு இதுதான் கதி..நான் நல்லாத்தான் இருக்கேன்...என் பொண்ணுங்க மூனுக்கும் கல்யாணம் செய்துட்டேன். நீ உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூட முடியாம தெருவில் கிடக்கறே..இன்னும் நாசமா போவே..

நடுத்தெருவில் நிற்பே
அழகு.. ஓங்கு தாங்கான உடம்பு எல்லாம் இப்போ என்னாச்சு பார்த்தியா... இன்னும் நடுத்தெருவுக்கு வந்து அனாதை பிணமா கிடக்கறதை நான் பார்ப்பேன்டின்னு சிவகாமி அம்மா பேச பேச...நடிச்சுக்கிட்டு இருக்கும் சிந்தாமணியால் தாங்கிக்க முடியலை. உடனே கையில் எறிகிட்டு இருந்த ட்ரிப்ஸை பிச்சு போட்டுட்டு எழுந்து நின்னு ஒரு லுக்கு விட்டுச்சு பாருங்க.. அசல் சிங்கம் கர்ஜனைங்க...கொடுமை!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications