இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 ஆவது இடத்திற்குள் வந்த சீரியல்கள்.. கடைசியில் இப்படி ஒரு மாற்றமா?
சென்னை : தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பி யின் அடிப்படையில் இந்த வாரம் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் பட்டியல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல சீரியல்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.ஆனால் சில சீரியல்கள் முன்னிலையில் இருந்து பின்னுக்கு வந்திருக்கிறது.

கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். கதாநாயகனாக சஞ்சீவ் நடித்திருக்கிறார். இந்த சீரியல் எப்போதும் போலவே முதலிடத்தில் இருக்கிறது இந்த சீரியல் 11.17 TVR பெற்றிருக்கிறது.

சுந்தரி சீரியல்
சுந்தரி சீரியலில் கேப்ரெல்லா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் பல வாரங்களுக்கு பிறகு இரண்டாவது இடத்தில் மீண்டும் வந்திருக்கிறது. இந்த வாரம் இந்த சீரியல் 10.02 TVR அளவை பெற்றிருக்கிறது.

வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் அண்ணன் தங்கையை கதையை மையமாகக் கொண்ட இந்த கதை ரசிகர்கள் அதிகமாக பார்க்கப்பட்டு வந்திருக்கிறது.இந்த சீரியல் மூன்றாவது இடத்தில் 9.29TVR பெற்றிருக்கிறது.

கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் பல வாரங்களுக்கு பிறகு நான்காவது இடத்தில் வந்திருக்கிறது.இந்த சீரியல் இந்த வாரம் 9.09TVR பெற்றிருக்கிறது

ரோஜா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் இறுதிக்கட்டத்தில் ஒளிபரப்பாகி வருவதால், இந்த சீரியல் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.இந்த வாரத்தோடு இந்த சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் இது 8.67TVR பெற்றிருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.கடந்த வாரம் இந்த சீரியல் இரண்டாவது இடத்தில் வந்திருந்த நிலையில் இந்த வாரம் ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறது.இத வாரம் சீரியல் 8.52TVR பெற்று இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 8.22TVR பெற்று 7வது இடத்தில் இருந்து வருகிறது .கடந்த வாரம் இந்த சீரியல் 4வது இடத்தை பெற்றிருந்தது. ஆனால் இந்த வாரம் இந்த சீரியல் பின்னுக்கு வந்திருக்கிறது.

ஆனந்த ராகம்
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7.74TVR பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று இருப்பது எதிர்பார்க்காத விதமாகத்தான் இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீரியல் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியல் இந்த வாரம் 7.25TVR பெற்றிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 10வது இடத்தை பெற்றிருக்கிறது. இந்த வாரம் பல விறுவிறுப்பான சீன்கள் வந்தாலும் இந்த சீரியல் பத்தாவது இடத்தை பிடித்திருப்பது. சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் கொடுக்கும். இந்த வாரம் இந்த சீரியல் 6.97TVR பெற்றிருக்கிறது.
-
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications