சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிலமுக்கியமான நிகழ்வுகளைத் தவிர மற்ற நாட்களில் சன் டிவி வழக்கமாக தங்களுடைய பணிகளை துவங்கி விடும்.
இன்று தேர்தல் முடிவுகளை அறிவிக்க சன் நியூஸ் என்று அவர்களுக்கு ஒரு தனி சேனலிருந்தாலும், இன்று சன் டிவியிலும் தேர்தல் முடிவுகளே அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மற்ற சேனல்களான விஜய் டிவி,ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ் டிவி,ராஜ் டிவி என்று அத்தனை சேனல்களும் வழக்கமான தனது பணியையே செய்து வருகின்றன.
செய்தி சேனல்களில் வழக்கமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதும், விவாத நிகழ்ச்சி என்றும் சேனல்கள் களைக்கட்டி வருகின்றன.
முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரவில்லை எனில், சன் டிவி வழக்கமான தங்களது பணிகளை பார்க்கவும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்துக்கு உண்டான சீரியல்களை ஒளிபரப்பி தங்களது வழக்கமான பணிகளை ஆரம்பிக்கும் என்றே தோன்றுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications