குத்த வச்சு உட்கார்ந்து.. இப்படி பார்த்தால்.. ரசிகர்கள் நெஞ்சு என்னாகும்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா கதாநாயகிகளை போலவே சின்னத்திரையில் நடிப்பவர்களும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலேயும் தொகுப்பாளராக இருந்தாலும் நாங்களும் இருக்கிறோம் என்று நடிகைகளை விடவும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்கள்.

அந்த மாதிரிதான் தொகுப்பாளர் என்று சொன்னால் நரம்புகள் முறுக்கேறும் அளவிற்கு அனைவர் மனதிலும் ஞாபகம் வருவது மகேஸ்வரி தான். அதுவும் கொஞ்ச நாட்களாக அவர் தொகுப்பாளராக இல்லாமல் முழுக்க முழுக்க மாடர்ன் ஆக மாறி வருகிறார்.

 ஹாட்டான போட்டோஷூட்

ஹாட்டான போட்டோஷூட்

விளம்பர மாடலாக நடித்துக் கொண்டிருந்தாலும் போட்டோசூட்டிலும் படுபயங்கரமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடிக்கடி இவர் எடுக்கும் போட்டோஸ்கள் வைரலாகி வருகிறது. ரொம்ப நாள்களுக்கு அப்புறமாக தற்போது இவர் சென்னை சில்க்ஸ் துணிக்கடைக்கு விளம்பர மாடலாக பணியாற்றியிருக்கிறார். அதிலுள்ள வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது .

தொகுப்பாளர்

தொகுப்பாளர்

அந்த கடையில் ஒவ்வொரு ப்ளோராக சென்று துணியை பற்றி எடுத்துக் கூறி ரசிகர்களுக்கு நன்றாகவே ஒவ்வொன்றாக எக்ஸ்பிளைன் பண்ணிக்கொண்டு இருக்கிறார் . கொஞ்ச நாட்களாக இவரை தொகுப்பாளராக காணாது தவித்துக்கொண்டிருந்த இவருடைய ரசிகர்களுக்கு தற்போது சென்னை சில்க்ஸின் விளம்பரம் மகிழ்ச்சி அளிக்கின்றன.

 வசீகரிக்கும் பேச்சு

வசீகரிக்கும் பேச்சு

ஜீ தமிழில் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்த இவரை வைத்துதான் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளும் கூட ஓடிக் கொண்டிருந்தது என்று சொல்லலாம் .அந்த அளவிற்கு தன்னுடைய வசீகரிக்கும் பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வந்தார். அதேபோல ரொம்ப நாள்களுக்கு பிறகு இப்போவே வெளியிட்டு இருக்கும் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

 களத்தில் குதித்தார்

களத்தில் குதித்தார்

தொகுப்பாளராக மீண்டும் களம் இறங்கிவிட்டார் தலைவி என்று பலர் இவருக்கு கமெண்டுகளை போட்டு வருகின்றனர். ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒரு போட்டோ ஷூட்டை தட்டி விட்டிருக்கிறார். இவருடைய கலக்கலான இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. ஹோம்லியாக இருந்த இவர் திடீரென்று இப்போ போட்டோஷூட்டில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை பரவசப்படுத்துகிறார்.

 அது வேற இது வேற

அது வேற இது வேற

இதுவரைக்கும் பார்த்த முகம் வேறு இப்ப பார்க்க முகம் வேறு என்று ரசிகர்களின் கண்களுக்கு குளுமை தான் கூட்டி வருகிறார் .தற்போது சினிமா படங்கள் எதுவும் அந்த அளவிற்கு ரிலீசாகாமல் இருப்பதால் இவருடைய போட்டோக்களும் வீடியோக்களும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறதாம். அதனால் தான் அவரும் ரசிகர்களின் மனதை அறிந்து நீங்கள் ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் அதுவும் சூம் பண்ணி கூட பார்க்க வேண்டாம் என்று விதவிதமான ஆங்கிளில் போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார்.

 எதை விடுவது

எதை விடுவது

தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்களாம் .அந்த அளவுக்கு கவர்ச்சி புயலாக உருமாறி ரசிகர்களின் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் முட்டியை மடக்கி குத்தவைத்து இவர் கொடுத்திருக்கும் கலக்கலான போஸ் பார்த்து பல நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

 ஜிலீர் போஸ்

ஜிலீர் போஸ்

அதிலும் இரண்டு முட்டிப் பகுதிகளிலும், கரெக்டாக பேன்ட்டை கிழித்து போட்டு வித்தியாசமாக போஸ் கொடுத்திருக்கிறார். முன்னழகில் பாதி அப்படியே தெரிய வேறு செய்கிறது.. அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அசத்தலான போஸ் கொடுத்திருக்கீங்கன்னு ரசிகர்கள் கொஞ்சி மகிழ்கிறார்கள்.. மகேஸ்வரியும் விடுவதாக இல்லை.. இன்னும் ஏகப்பட்ட அதிரடிகள் தொடரும் போல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+