kanmani Serial: சொல்லவே வாய் கூசுறதையெல்லாம்.. சீரியலில் அசால்ட்டா காட்றாய்ங்க!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் குமரேசன் வேற யாருக்கோ உண்டான குழந்தையை தன் குழ்நதைன்னு நம்பிடறான்.
இதை தெரிஞ்சுக்கிட்ட மனைவி சரண்யா, இது தன் புருஷன் குமரேசன் குழந்தை இல்லைன்னு நிரூபிக்கறா.
குழப்பமா? குமரேசன் மனைவி எதுக்கு நிரூபிக்கணும்.. முழுக்கதையும் தெரிஞ்சுக்கோங்க...

குமரேசன் சரண்யா
குமரேசன் மனைவி சரண்யாவுக்கு குழந்தை இல்லைன்னு காரணம் காண்பிச்சு அவளை கொடுமை படுத்தறன். கூடவே அவள் அத்தை, மாமனார் இருவரும் கூட பையனுக்கு சப்போர்ட் பண்றாங்க. இப்படி இருந்த குமரேசனுக்கு சித்ரான்னு ஒரு பெண்ணோட பழக்கம் ஏற்படுது.

சித்ரா குமரேசன்
சித்ராவுடன் உண்டான பழக்கத்துல, அவள் குழந்தை உண்டாகிடறா. இந்த குழந்தைக்கு குமரேசன்தான் அப்பான்னு அவள் சொல்ல, குமரேசனும் பெருமிதத்தில் துள்ளிக் குத்திக்கறான். அப்பாவாகிட்டானாம். கண்ணன் தட்டிக் கேட்க, உன் மச்சினிக்கு குழந்தை பெத்துத் தர துப்பு இல்லைன்னு அத்தையும், மாமாவும் திட்டறாங்க.

சித்ராவுடன் தனிக்குடித்தனம்
சித்ராவுடன் குமரேசன் தனிக்குடித்தனம் போக, குமரேசன் அம்மாவும், அப்பாவும் அவன் கூடவே போயிடறாங்க. கண்ணன் மாமா பல உண்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டு, சரண்யாவை தயார் படுத்தி சித்ரா குமரேசன் வசிக்கும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான்.

ஒயின்ஷாப் கடைக்காரன்
வீட்டுக்கு போன சரண்யா, சித்ரா வயிற்றில் வளரும் குழந்தை ஒயின்ஷாப் கடைக்காரனோடதுன்னு கண்டுபிடிச்சு நிரூபிக்கறா இதுதான் கதை. வயித்துல வளர்றது ஒருத்தனோட குழந்தை. ஆனால், சொல்லிக்கறது வேற ஒருத்தனையோட குழந்தைன்னு
இதை சொல்றதுக்கு நாக்கு கூசுது...
இன்னொருத்தனுக்கு உண்டான குழந்தையை தன் குழந்தைன்னு நம்பி அந்த சூழ்ச்சி கூட தெரிஞ்சுக்காம ஒருத்தன் கேணத்தனமா நினைச்சு வாழ்ந்துகிட்டு இருக்கான்.
இதை சொல்றதுக்கு நாக்கு கூசுது. ஆனால், டிவி சீரியல்களில் இதை நல்லா வெளிச்சம் போட்டு காண்பிச்சுடறாங்க. பார்க்கற நமக்கு கூசுது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications