வள்ளியின் வேலன்: வள்ளிக்கு வரும் ஆபத்து.. வேலனை வெறுப்பேற்றிய வேதநாயகி- இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தன்னை விட்டு வேலன் பிரிந்து செல்வதாக சொல்ல ரத்தினவேல் அதை தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வள்ளி அப்பா தனக்காக சண்டை போட்டு கிழிந்த சட்டையை வைத்து கொண்டு அப்பாவிடம் பேசுவது போல் பேசி கொண்டிருக்க அங்கு வந்த வேலன் இந்த கிழிந்து போன சட்டை எதற்க்கு மேடம். நான் வேற ஏதாவது சட்டையை எடுத்து தரேன் என்று சொல்ல வள்ளி உனக்கு என்னுடைய பீலிங்ஸ் புரியாது என்று திட்டுகிறாள்.

மேலும் அப்படி என்ன மேடம் பீலிங்ஸ் என்று கேட்க உன் அம்மாவுக்கு பிடித்த கலர் என்ன? உங் தங்கச்சிக்கு பிடித்த ஹீரோ யார் என கேள்வி மேல் கேள்வி கேட்க வேலன் புரியாமல் நிற்கிறான். அதன் பிறகு வள்ளி சரி வா காலேஜ் போகலாம் என்று கூட்டி வர வேலனை பார்த்த வேதநாயகியும் ரஞ்சித்தும் ரத்தினவேலை முதுகில் குத்த போகும் கட்டப்பா இவன் தான் என்று மறைமுகமாக பேச வேலன் கோபமடைகிறான்.
உடனே உள்ளே வந்த கட்டப்ப்பா மட்டுமில்ல கட்டம்மா கூட இருக்கலாம் என்று வேதநாயகியை வம்பிழுத்து பதிலடி கொடுத்து விட்டு செல்கிறான், காரில் போகும் போது வள்ளியும் கட்டப்பா என்று கலாய்க்க வேலன் காரை நிறுத்து விட்டு ஒரு வேலை ஐயாவை முதுகில் குத்துற மாதிரி வந்தா நான் என் கழுத்தை அறுத்துப்பேன் என்று சொல்கிறான்.
அடுத்து காலேஜில் ஷரத் என்பவன் பெண்களிடம் வம்பிழுத்தபடி இருக்க அங்கு வந்த ரஞ்சித் அவனிடம் பணத்தை கொடுத்து வள்ளியிடம் நீ செய்யுற குறும்பால் அவ இனி காலேஜ்க்கே வர கூடாது என்று சொல்கிறான். பிறகு காலேஜ்க்குள் நுழைய ரஞ்சித் ஹெல்மெட் அணிந்தபடி வெளியே செல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications