பொன்னியின் செல்வன் அருண்மொழி வர்மன்.. ராதிகாவின் கோடீஸ்வரியில்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பல்சுவைக் கேள்விகளும் சுவைபட கேட்கப்படுகின்றன.
பல கேள்விகள் நம்மையும் சிந்திக்க வைக்கின்றன. அதில் ஒன்றுதான் அபிநயாவுக்கு கேட்கப்பட்ட கேள்வி.
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் குறித்த கேள்வி ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் நாவலின் தலைப்பில் உள்ள பொன்னி இவற்றில் எதை குறிக்கிறது என்று கேள்வி கேட்டு, ஆப்ஷனாக, நெல் வயல்கள், தஞ்சாவூர், காவேரி ஆறு, தங்கம் என்று நான்கு கொடுத்தார்கள். அந்த பெண் முதலில் லைஃ ப் லைன் கேட்டார். டிக் டக் டீச்சர் டைமர் ஆஃப் பண்ணியது.

எக்ஸ்பர்ட் உதவி
எக்ஸ்பர்ட் உதவி கேட்டார் அபிநயா.. எக்ஸ்பர்ட் கல்பனா இருந்தார். அவர் காவேரி ஆறு என்று பதில் சொன்னார். காவேரி மண்டலத்தில் இருந்துதான் பொன்னியின் செல்வன் வந்தார். காவேரியின் செல்வன்தான் பொன்னியின் செல்வன் என்று பதில் சொன்னார் கல்பனா.

பல்சுவை விஷயங்கள்
அறிவியல், தொழில் நுட்பம், சினிமா,சரித்திர நாவல்கள் என்று அனைத்திலும் இருந்து பல்சுவையான கேள்விகள் கேட்கப்படுவது நிகழ்ச்சிக்கு சுவை கூட்டுவதாகத்தான் இருக்கிறது. ராதிகா சரத்குமார் நிகழ்ச்சியை நடத்தி வருவது பல பெண்களுக்கு பிடித்து இருப்பதோடு, உத்வேகம் கொடுப்பதாகவும் இருக்கிறது.

பொன்னியின் செல்வன்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் திரும்ப திரும்ப படித்து வருகிறார்கள். படிக்காதவர்கள் இப்படியான தகவல்களை அறிந்து இன்னமும் தேடி வாங்கி படித்து வருகிறார்கள். தவிர இப்போது இந்த நாவல் படமாகவும் எடுக்கப்படும் முயற்சிகள் நடைபெற்று வருவதால் வரும் வருடத்தின் புத்தகத் திருவிழாவில் பொன்னியின் செல்வன் விற்பனையில் தனி முத்திரையைப் பதிக்கும் என்று நம்பலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications