விஜய் பிறந்தநாளுக்கு திரிஷா போட்டோ போட்ட காரணம் இதுதான்! நான் மெசேஜ் பண்ணி கேட்டேன்! வனிதா ஓபன்
சென்னை: கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை திரிஷா விஜய் உடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து நடிகை வனிதா பேசியிருக்கிறார்.
நடிகை வனிதாவுக்கு அறிமுகமே தேவை இல்லை. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்த வனிதா 90ஸ் காலகட்டத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திருமணத்தை செய்து விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் சில வருடங்கள் கழித்து தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த ஏமாற்றத்தால் திருமண வாழ்க்கையை விட்டு விலகி வெளியே வந்த வனிதா அந்த நேரத்தில் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார்.

வனிதா பற்றிய சர்ச்சை
தன்மையை சொந்த குடும்பத்தோடு சண்டை போட்ட செய்திகளும் அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. அதற்குப் பிறகு பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இப்போது தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் வனிதா நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதை மற்றும் இயக்கம் வனிதா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரிஷா
இந்த நிலையில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வனிதா நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு நடிகை திரிஷா போட்ட போஸ்ட் பற்றி பேசி இருந்தார். விஜய்க்கும் எனக்கும் பல வருட பந்தம் இருக்கிறது. நானும் விஜய்யும் இதுவரைக்கும் ஒரு சில முறைதான் மீட் பண்ணி இருக்கிறோம். ஆனால் அதிகமாக போன் செய்து பேசியது கொண்டது கிடையாது. ஆனால் விஜய் உடைய பிறந்தநாள் அன்று திரிஷா போட்டோ போஸ்ட் பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது.
நட்பின் உரிமை
அப்போ அந்த போஸ்ட்டை பார்த்ததும் நான் விஜய்க்கு மெசேஜ் செய்தேன். திரிஷா தன்னுடைய நண்பர் இப்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராக மாறி இருக்கிறார். ஆனாலும் என்னுடைய நட்பு என்றும் மாறாது என்பது போன்று தானே அந்த நட்பின் உரிமையில் அவர் போஸ்ட் போட்டு இருக்கிறார். ஆனால் அதை சிலர் விமர்சித்து வருகிறார்கள் என்று அந்த பதிவை ஷேர் செய்து விஜய்க்கு ஒரு மெசேஜ் போட்டுவிட்டு தூங்கி விட்டேன்.
திரிஷா போஸ்ட்
பிறகு அன்று இரவு என் கனவில் விஜய் வந்தார். அவரிடம் நான் அதிகமாக பேசிக்கொண்டே இருந்தேன். வழக்கம்போல விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார். இதுவரைக்கும் நான்கு முறை என்னுடைய கனவில் விஜய் வந்திருக்கிறார். அதுபோல திரிஷா போட்ட ஒரு போஸ்ட் இவ்வளவு பரபரப்பு ஏற்படுத்தும்னு நான் நினைக்கல என வனிதா பேசியிருக்கிறார்.
-
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
சென்னை களம்! திமுகவுக்குச் சாதகமாக மாறும் விஜய்யின் வியூகம்? கமல் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கலாமே -
வரும் தேர்தலில் விஜய்யால் போட்டியிட முடியாதா? மனைவி சங்கீதா வைக்கும் செக்? லிஸ்ட்லயே இல்லாத ட்விஸ்ட் -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய்












Click it and Unblock the Notifications