8வது விஜய் டெலிவிஷன் விருது பெற்ற சீரியல் இதுதானா? சிறந்த நடிகர்கள் இவர்கள்தானாம்! லீக்கான தகவல்
சென்னை: விஜய் டிவியில் 8வது டெலிவிஷன் விருது வழங்கும் விழா நடைபெற்று இருக்கிறது.
அதில் விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சீரியலுக்கு சிறந்த சீரியலுக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் தங்களுக்கு மனம் கவர்ந்த நடிகர் நடிகைகள் பற்றி கொடுத்த தகவல் இப்படி பல அவார்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை விரிவாக இதில் பார்க்கலாம்.

விஜய் டிவியில் வருடம் தோறும் நடக்கும் விஜய் டெலிவிஷன் அவார்டு என்கிற பெயரில் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறப்பாக இருக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு செய்து வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா நேற்று நடந்த முடிந்திருக்கிறது. தற்போது விருது வென்றவர்களின் முழு விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில்,

சிறந்த சீரியல்: பாக்கியலட்சுமி
சிறந்த ஹீரோயின்: சுசித்ரா (பாக்கியலட்சுமி)
சிறந்த மருமகள்: முத்தழகு
சிறந்த ஹீரோ: ஜீவா (பாண்டியன் ஸ்டோர்)
Budding Young pair: பிரியங்கா, சுவாமிநாதன்( காற்றுக்கென்ன வேலி சீரியல்)
Find of the year: ஸ்வாதி( ஈரமான ரோஜாவே சீரியல்)
சிறந்த வில்லி: ரேஷ்மா (பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா)
சிறந்த இயக்குனர்: தாய் செல்வம்
சிறந்த DOP: சரவணன் (தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்)

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு இரண்டாவது முறையாக இந்த அவார்ட் விஜய் டிவியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக தனக்கு சிறந்த கதாநாயகிக்கான விருது வழங்கிய இருப்பதை குறித்து மகிழ்ச்சி உடன் சுசித்ரா அனைவருக்கும் நன்றி கூறி இருக்கிறார்.
அதோடு விருது பெற்ற அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களுடைய விருதுகளோடு புகைப்படங்களை எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தொடர்ச்சியாக இவர்களுடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியும் வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications