திடீர் திருமணம் குறித்து பிரியங்கா வெளியிட்ட பதிவு.. கணவர் இந்த பிரபலம் தான்! குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக பிரபலமான பிரியங்கா இன்று இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். தன்னுடைய திருமண புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த பிரியங்கா உருக்கமாக பதிவு வெளியிட்டிருக்கிறார். அவருக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வளம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சயமானவர் தான். இவருக்கு விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவர் உடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. அது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்த பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில இடங்களில் தன்னுடைய முதல் கணவர் குறித்து பேசி இருந்தார்.

பிரியங்காவின் கணவர்
அதோடு தன்னுடைய அம்மா தான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பேசுவதாகவும் பேட்டிகளில் பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் வசி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார்.வசி டிஜே வாக இருக்கிறார். பிரியங்காவின் திருமண புகைப்படங்களை அவருடைய நண்பர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
நண்பர்கள் பதிவு
பிக்பாஸில் பிரியங்காவோடு நட்பான நிருப், பாவனி, அமீர் போன்றோர் இந்த திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதுபோல பிரியங்காவும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தன் திருமண புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிரபலங்கள் வாழ்த்துக்கள்
அந்த பதிவில் "என் வாழ்க்கையின் சூரிய அஸ்தமனத்தை நோக்கி போகிறேன்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அவருக்கு விஜய் டிவி பிரபலமான தீனா, ரியோ, நாஞ்சில் விஜயன், ஷாலினி, சௌந்தர்யா, அன்ஷிகா, சரவண விக்ரம், டிடி, குரோஷி உட்பட சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications