கருப்பு வெள்ளையில் செம கச்சிதம்.. ரெட் ஹாட் மகேஸ்வரி.. செம வைரல்!
சென்னை: விஜே மகேஸ்வரியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் செமையாக வைரலாகியுள்ளன. ரசிகர்களை சுண்டி இழுத்து கமெண்ட் போட வைத்து விட்ட இந்த போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தும் இழுத்துள்ளன. சிவப்பும், கருப்பு வெள்ளையிலுமாக தனது பேரழகை பளிச்சிட வைத்துள்ளார் மகேஸ்வரி.
சின்னத்திரை நடிகராகவும் தொகுப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருந்த பலர் தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட்டில் பிசியாகி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜே மகேஸ்வரியும் சும்மா புகுந்து விளையாடி வருகிறார்.
குனிந்து கூட பார்க்கவேண்டாம் சும்மா பார்த்தாலே தெரியும் அளவுக்கு குத்துக்காலிட்டு தன்னுடைய மொத்த அழகையும் ரசிகர்களுக்கு காட்டி விருந்து படைத்து வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

கலக்கல் கவர்ச்சி
இளைஞர்கள் முதல் அனைவரையும் தன்னுடைய குறும்பான பேச்சால் கவர்ந்திழுக்கும் விஜே மகேஸ்வரி தற்போது இளைஞர் பட்டாளத்தை கவர்ந்திழுத்து கலக்க ஆரம்பித்துள்ளார். அவரது சமீபத்திய போட்டோஷூட்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகமாக உள்ளன. பட்டையைக் கிளப்பும் கவர்ச்சியை அள்ளித் தெளித்து அசத்திக் கொண்டிருக்கிறார். இவரது போட்டோக்களுக்கு இப்போது ரசிகர்களிடையே செம வரவேற்பு. கொட்டிக் குவிக்கிறார்கள் கமெண்ட்டுகளை.

கருப்பு வெள்ளையில் பேரழகு
அதிலும் கருப்பு வெள்ளையில் தனது முன்னழகை கிட்டத்தட்ட முழுசாக காட்டி அவர் போட்டுள்ள புகைப்படம்தான் காட்டுத் தீ போல பரவியுள்ளது. முன்னழகின் எடுப்பான பேரழகை அழகாக வெளிக்காட்டி அசத்தியுள்ளார் மகேஸ்வரி. முன்னாடியெல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை அள்ளிப் பருகினர். ஆனால் இப்ப அந்தக் கஷ்டம் கூட வேண்டாமென்று அவரே ஸ்டைலாக தனது எடுப்பான அழகை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

செம ஹாட்
கருப்பு வெள்ளையில் மட்டுமல்லாமல் சிவப்பிலும் அவர் கலக்கலாக கொடுத்துள்ள போஸ்தான் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் குவிந்து விட்டனர்... பாராட்டுவதற்காக.! இவர் சினிமாக்களில் நடிப்பதை விடவும் தனக்கு போட்டோஷூட் தான் ரொம்ப கச்சிதமாக பொருந்தியிருக்கிறது என முழுத் திறமையையும் இதில் தான் நான் காண்கிறேன் என்று விதவிதமான ஆங்கிளில் போட்டோ எடுத்திருக்கிறார். மகேஸ்வரி சினிமா பீல்டுக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் கலக்கலான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

செம ஜாலி ஆங்கரிங்
முதன்முதலில் சன் மியூசிக் சேனலில் தொடங்கின நேரத்துல ஆங்கர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு இவருடைய அப்பா தான் நீயும் கலந்து பாரேன் என்று கூறியிருக்கிறார். சரி ஒரு கை பார்ப்போம் என்றுதான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது இதில் கலந்து இருக்கிறார். இதில் கலந்து இவருடைய திறமையை பார்த்து இவரை செலக்ட் பண்ணி இருக்கிறார்கள். சீரியசான திங்கிங் எதுவும் இல்லாமல் ரொம்ப ஜாலியாக ஆங்கரிங் பண்ணுவதால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. எல்லாரும் இவருடைய நிகழ்ச்சிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

பட்ட கஷ்டம் பல
அதன்பிறகு இவர் பிகாம் முடித்ததும் வேற பீல்டுக்கு மாறிவிடலாம் என்று தான் நினைத்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு இந்தத் துறையை விட்டு விலகும் எண்ணம் வரவில்லை. இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு பல கஷ்டங்களை கடந்து தான் வந்திருக்கிறார். ஆரம்பத்தில் பல நாட்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறார். அது கொஞ்ச நாட்கள் இல்லை. மாதக்கணக்கில் கூட இருந்திருக்கிறார். ஆனால் இவருடைய முயற்சியை மட்டும் கைவிடவில்லை. தொடர்ந்து இவருடைய இடத்தை அடைவதற்கான வழிமுறைகளை கையாண்டு கொண்டு தான் இருந்திருக்கிறார்.

ஆங்கரிங்கில் அசத்தல்
தனக்கு எப்ப வேலை வரும் என்று எதிர்பார்ப்போடு ஒரு பயத்தோடும் காத்துக் கொண்டிருந்தேன் என்று கூறியிருக்கிறார். அது இப்ப வரைக்கும் சில நேரங்களில் என் மனதில் வந்து தான் போய்க்கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அதன் பிறகு இவருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் ஒரு வருடம் வீட்டில் தான் இருந்திருக்கிறார். இடையில் மண வாழ்க்கை கசந்து கணவரைப் பிரிந்தாலும் கூட அதிலிருந்து சட்டென மீண்டு வந்து மீண்டும் ஆங்கரிங்கில் கலக்க ஆரம்பித்தார்.

அதிர்ஷடம் தந்த லட்சுமி
ஜீ தமிழில் அதிர்ஷ்டலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தான் இவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறியிருக்கிறார். இரண்டு வருடமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த டிவியில் இவருடன கோ அங்கராக பணியாற்றும் கமலுக்கும் இவருக்கும் முதலில் கருத்து வேறுபாடு தான் எழுந்திருக்கிறது. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் நல்ல பிரண்டா மாறிவிட்டார்களாம். கமல் இப்போ இவரோட நல்ல பிரண்டாகி விட்டாராம்.

சினிமாவிலும் ஆசை
பானா காத்தாடி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்ததுதான் முதல் திரைப்பட அனுபவம். அதன்பிறகு கந்தசாமி, மந்திரப்புன்னகை என சில படங்களில் இவர் நடித்திருக்கிறார் .ஆனால் அதற்குப் பிறகு சென்னை 28 இரண்டாவது பாகத்தில் நடித்து தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது. ஆனால் இன்னும் தான் நினைத்த இடத்தை அடையவில்லை என்றும் அதற்காக முயற்சியாகத்தான் இவர் இந்த போட்டோ ஷூட்டை கையிலெடுத்திருக்கிறார். தன்னால் எந்த அளவு இறங்கி கலக்க முடியுமோ அந்த அளவிற்கு இணையதளங்களில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

காஸ்ட்யூம் டிசைனிங்
திரையில் நடிப்பது மட்டுமே எவ்வளவு நாளைக்கு நிலைத்து இருக்கும் என தெரியாது. அதனால் காஸ்ட்யூம் டிசைனிலும் புகுந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் மகேஸ்வரி. சின்னத்திரையில் நடிகைகளுக்கு டிசைனராக ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறார். இன்னும் தொடர்ந்து திரைப்படங்களிலும் ஒர்க் பண்ண வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசையாம். தற்போது இவர் நடத்திக்கொண்டிருக்கும் போட்டோஷூட் களில் கூட இவர் தான் இவருக்கு டிசைனராக பணியாற்றி வருகிறாராம்.

வேற லெவல் போஸ்
இப்போது போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் எல்லாமே வேற லெவல் டிசைனாக இருக்கிறது.. ரசித்துப் பண்ணியிருக்கிறார். கொஞ்சம் மிஸ் ஆனால் ஆபாசமாகி விடும். ஆனால் அழகாக அதை கையாண்டு தனது அழகை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.. செம ஹாட்டா இருக்கீங்க என்று பலரும் வந்து பாராட்டிச் செல்கின்றனர். அது பாருங்க.. சில பேருக்கு அவரோட மச்சம் கரெக்டாக கண்ணில் தெரிந்து.. அடடா என்று லயித்துப் போய் லைக் பண்ணிச் சென்றுள்ளனர்.. !


Click it and Unblock the Notifications
