கடற்கரையில் தூக்கலாக மகேஸ்வரி.. எதைப் பார்ப்பது எதை விடுவது.. குழம்பிய ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்ப இருக்கிற சூழ்நிலையில் சீரியல் நடிகைகளை சினிமா நடிகர்களை தூக்கி சாப்பிடுகிற அளவிற்கு அழகிலும் திறமையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த மாதிரிதான் சினிமா நடிகைகளை விடவும் கலக்கலான அழகில் ஜொலிக்கும் சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளரும் மான வி.ஜே மகேஸ்வரி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் கண்ட்ரோல் பண்ண முடியாத அளவிற்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு போட்டோவில் ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார்.

 கலக்கல் தொகுப்பாளர்

கலக்கல் தொகுப்பாளர்

இவர் சீரியல்களில் நடிகைகளாக நடித்துக்கொண்டிருக்கும் போது பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இருந்தாலும் தொகுப்பாளராக கலக்கிக் கொண்டிருந்தார் .இருக்கும் இளம் தொகுப்பாளர்களில் பெயரைச் சொன்னதும் ரசிகர்கள் துள்ளிக்குதிக்கும் அளவிற்கு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கூட்டும் அளவிற்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

 செம மாடல்

செம மாடல்

இவர் தற்போது தொகுப்பாளராக அந்தளவிற்கு பணியாற்றவில்லை என்றாலும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கலக்கிக் கொண்டிருக்கிறார் இவர் கொஞ்ச நாட்களாகவே விளம்பர மாடலாகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் நடிகைகளுக்கு டிசைனராக திரைப்படங்களிலும் சீரியல்களிலும் முன்னேறிக் கொண்டு வருகிறார்.

 பெரிய திரைக்கு குறிக்கோள்

பெரிய திரைக்கு குறிக்கோள்

இவருடைய அடுத்த குறிக்கோள் வெள்ளித்திரையில் ஹீரோயினியாக மின்ன வேண்டும் என்பதுதானாம். அதற்காகத்தான் எடுக்கும் மாடலிங் ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவருடைய போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் கொஞ்சி குலாவி வருகிறார்கள் .அதுவும் இவர் தற்போது கொடுக்கும் ஹாட்டான புகைப்படங்கள் வேற லெவல் வைரலாகி வருகிறது.

 தீ போட்டோக்கள்

தீ போட்டோக்கள்

இவருடைய போட்டோக்களை வைத்து பல நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் பண்ணி கலாய்த்துக் கொண்டு வந்தாலும், பல ரசிகர்கள் உச்சிக் கொட்டி ரசித்து வருகிறார்கள் .ஆனால் இவர் எதையும் கண்டுகொள்வதில்லை. நெட்டிசன்கள் கலாய்த்தல் செல்லமாக சிரித்துக்கொண்டு ரசிகர்கள் ரசிக்கும் போது அதற்கும் சிரித்துக்கொண்டு தன்னுடைய வேலையில் கவனமாக இருக்கிறாராம். ஸ்டூடியோவில் போட்டோ எடுத்து இப்போ இவருக்கு அலுத்து போய்விட்டதாம்.

 கலகலப்பான புகைப்படங்கள்

கலகலப்பான புகைப்படங்கள்

இதையடுத்து கடற்கரையாக பார்த்து காத்தாட அப்படியே பல கிளிக்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இதே கடற்கரையிலும் ரோட்டிலும் சேலை கட்டிக்கொண்டு விதவிதமாக போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த கடற்கரையில் மீண்டும் ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதுவும் சிவப்பு நிற கலரில் தொடையை காட்டி ரசிகர்களை மூச்சடைக்க வைத்திருக்கிறார்களாம்.

 தூக்கலா இருக்கே எல்லாமே

தூக்கலா இருக்கே எல்லாமே

இந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்டா நாங்கள் எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியவில்லை என்று சிலர் புலம்பி வருகிறார்கள். அதிலும் சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை கண் மூடி படுத்தாலும் இந்த ஞாபகம் தான் வருகிறது என்றும் கவிதைகளை பொழிந்து வருகிறார்கள் .அது மட்டுமல்லாமல் சில நெட்டிசன்கள் இது என்ன காலா அல்லது உலக்கையா.. இப்படி உருண்டு திரண்டு மனசைப் போட்டுப் புரட்டுகிறதே என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+