Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்க போய் மச்சம் வச்சான் பாரு ஆண்டவன்...ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...அலட்டிக்காத மகேஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை : நீண்ட நாளுக்கு பிறகு கவர்ச்சி தரிசனத்தைக் காட்டி ரசிகர்களை கதிகலங்க வைத்திருக்கும் விஜே மகேஸ்வரியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அழகு சூடாக கொதிக்கிறதே என்று புலம்பும் ரசிகர்கள் குத்தாட்டம் போடுகிறார்கள்.

இறுக்கமான உடையில் பார்ப்பவர்களுக்கு மூச்சு முட்ட வைக்கும் அழகை காட்டி, கழுத்தில் கைவைத்தபடி கலக்கலாக இவர் பார்த்த பார்வையை அளவே கண்ணுக்குள்ளேயே உறுத்திக் கொண்டு இருக்கிறதாம்.

இனி ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்

இனி ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிற என்னை பாருங்க...எங்க பாக்குறீங்க என்று சொல்கிற மாதிரி விஜே மகேஸ்வரி வெளியிட்ட போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பல நாள் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு வந்த முதல் நாலே மூச்சுமுட்ட வைத்திருக்கும் மகேஸ்வரிக்கு லைக்குகளும் கமெண்டுகளும் மலைபோல எகிறுகிறது. இவருடைய போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் ஜன்னியே வந்து விட்டதாம். அந்த அளவிற்கு செம ஹாட்டான போட்டோவை வெளியிட்டு பலருக்கு ஹார்ட் பீட்டை எகிற வைத்திருக்கிறார். இத்தனை நாளா எங்கே போயிருந்தார் இவர் என்று பலர் புலம்பி வருகின்றனர். வந்த முதல் நாளே இப்படி என்றால் இனி இவருடைய கம்பேக் ஒவ்வொரு நாளும் வேற லெவலில் தான் இருக்கப் போகிறது என்று ரசிகர்களும் குதூகலிக்கின்றனர்.

ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று சொல்வதுபோல ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்த தரிசனத்தை பல நாட்களுக்குப் பிறகு விஜே மகேஸ்வரி கொடுத்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலர் பார்த்து பார்த்து கமெண்டுகளை கொட்டுகின்றனர். அதுவும் விஜே மகேஸ்வரிக்கு ரொம்பவே பெரிய மனசு என்று தற்போது நிரூபித்துவட்டார் என ரசிகர்கள் இரட்டை அர்த்தத்திலும் கலாய்த்து வருகின்றனர். என்ன கலாய்த்தாலும் கண்டுகொள்ள மாட்டேன் என்று மாஸ் கெட்டப்பில் களம் இறங்கி இருக்கும் இவருக்கு மாஸாக ஹாட்டின்களும் பறந்து வருகிறது. இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் விடவும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

எங்கே போனாருனு தெரியலையே

எங்கே போனாருனு தெரியலையே

சீரியல் நடிகையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகராக இருந்தாலும் சரி அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் இருக்கும் ரசிகர்களை பொறுத்தே அவர்களுடைய தரவரிசை யும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜே மகேஸ்வரிக்கு சமூக வலைத்தளமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் இன்ஸ்டாகிராமில் தினமும் போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். அதற்குப்பிறகு ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் எதிலுமே இவர் தென்படவில்லை இதனால் இவரை அவருடைய ரசிகர்கள் அதிகமாக தேடிக் கொண்டிருந்தனர். ரொம்ப நாளைக்கு பிறகு இன்றுதான் இன்ஸ்டாகிராமில் பிளாக் கலர் டிரஸ்ஸில் சூம் பண்ணி பார்க்கிற மாதிரி ஆப் சைஸ் போட்டோவை போஸ்ட் போட்டு இருக்கிறார்.

எப்போதுமே குறையாத அழகு

எப்போதுமே குறையாத அழகு

நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு விஜே வாக சின்னத்திரையில் தனது காலடி எடுத்து வைத்தார். எத்தனையோ விதவிதமான தொகுப்பாளர்கள் அறிமுகமாகி கொண்டிருந்தாலும் ஒரு சிலருடைய பெயரைச் சொன்னதுமே ரசிகர்களின் மனதில் டக் என்று நினைவுக்கு வந்துவிடும், அந்த வரிசையில் விஜே மகேஸ்வரியும் ஒருவர். இவருடைய சூடான அழகும் படபடவென பேசும் பேச்சையும் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஆரம்பத்தில் சன்மியூசிக் மற்றும் இசை அருவி போன்ற சேனல்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதற்குப்பிறகு பல வருடங்களாக ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலுக்கு பிறகு இவர் குயில் என்ற திரைப்படத்திலும் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகிவிட்டார்.

இனி தினமும் கிடைக்குமா தரிசனம்

இனி தினமும் கிடைக்குமா தரிசனம்

திருமண வாழ்க்கை இவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை ஆனாலும் அந்த வாழ்க்கை தனக்கு தேவை இல்லை என்று உதறித் தள்ளிவிட்டு தற்போது தன்னுடைய மகனுடன் தனியாக வசித்து வருகிறார். மீண்டும் விஜே வாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மாடலிங் கிலும் பிஸியாக இருக்கிறார். மாடலிங்கில் எடுக்கும் போட்டோக்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருவதால் அவருடைய ரசிகர்கள் நன்றாகவே என்ஜாய் பண்ணி வந்தனர். கொஞ்ச நாட்களாக இவர் சமூக வலைத்தளத்தில் தலைகாட்டவில்லை ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருப்பது போல் தற்போது இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் பெரும் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டும் வருகிறது. எப்படியோ பல நாட்களுக்குப் பிறகு ஃபுல் தரிசனம் கிடைத்தது போல இனி தினமும் கொண்டாட்டம் தான் என்று குதுகளித்து இன்ஸ்டாகிராமில் கொக்கரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+