6 வருடத்திற்கு பின் குழந்தையைப் பற்றி பேசிய மணிமேகலை.. நள்ளிரவில் நடந்த கொண்டாட்டம்
சென்னை: மணிமேகலை திடீரென்று உடல் எடை கூடி இருக்கும் நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக பல தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் தன்னிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மணிமேகலை பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? இல்லையா? என்று மணிமேகலை விளக்கம் கொடுத்த நிலையில் தற்போது அது பற்றி பல கருத்துக்கள் குவிக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மணிமேகலை பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அதற்கு முன்பு தொகுப்பாளராக பல வருடங்களாக சின்ன திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சின்னத்திரை நடிகைகளில் இருந்து இவர் கொஞ்சம் வித்தியாசமாக எப்போதும் நான் தான் செய்யும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் தன்னுடைய youtube சேனல் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு அடிக்கடி பதிலும் கொடுத்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலமாக இருந்து வருகிறார்.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது இவருடைய ரசிகர்கள் மத்தியில் இப்ப வரைக்கும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. தொடர்ந்து மணிமேகலை நிகழ்த்திக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் மணிமேகலை தான் எதற்காக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்பதை பற்றி மட்டும் இன்னும் வீடியோவில் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
தன்னுடைய வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளும் மணிமேகலை சமீபத்தில் அதிகமான எடை கூடி இருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களுக்குள் இவருடைய உடல் எடையில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம் நேற்று இவர் ஒரு வீடியோ வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அவர் வழக்கமாக பல ப்ராஜெக்ட்டுக்கு பிரமோஷன் செய்து கொடுப்பார்.
இது போல தான் நேற்று கூட வெயில் காலத்தில் இருந்து ஸ்கின்னை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி அதற்கு ஒரு ப்ராடக்டுக் ரெகமெண்ட் செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த உடையில் மணிமேகலை திடீரென்று உடல் எடை கூடி இருப்பது போன்று தெரிகிறதே அப்போ மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா? என்று சமூக வலைத்தளத்தில் நொடிப்பொழுதில் கமெண்டில் குவிந்து வந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத மணிமேகலை ரசிகர்கள் கூட ஒருவேளை இருக்குமோ என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் அப்படி இருந்தால் கண்டிப்பாக மணிமேகலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வாரே என்றும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கேள்விக்கு பதில் என்ற தலைப்பு வைத்திருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் கேள்வியை ஒரு ரசிகர் மணிமேகலை இடம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு மணிமேகலை கண்டிப்பாக அப்படி சந்தோஷமான நிகழ்வு நடக்கும் போது ரசிகர்களிடம் நான் பகிர்ந்து கொள்வேன் என்று அதை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய பிறந்தநாள் அன்று எடுத்த வீடியோ ஒன்றை தன்னுடைய youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் காலையில் தன்னுடைய கார் பஞ்சர் ஆகி தன்னை நடுரோட்டில் பாடாய்படுத்தி எடுத்ததையும், பிறகு இரவு நேரத்தில் தன்னுடைய கணவர் தனக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து தான் வீடு கட்டும், சொந்த இடத்தில் கேக் வெட்டி கொண்டாடியதையும் அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications