அதுக்கெல்லாம் முகராசி வேண்டும்.. மொத்தத்தையும் காட்டி கிறங்கடித்த விஜே பார்வதி
சென்னை: இப்ப எல்லாம் நடிகைகள் மட்டுமல்லாமல் தொகுப்பாளர்கள் நடிகைகளை விடவும் கவர்ச்சியில் களமிறங்கி அதுவும் தரைமட்டத்திற்கு ரசிகர்களை கவர்வதற்காக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த மாதிரிதான் விஜே பார்வதி வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து வாயடைத்துப் போய் இருக்கின்றனர் ரசிகர்கள்.
தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே டக்கென்று இளைஞர்களின் மனதிருக்கும் ஞாபகத்திற்கு வருவது விஜே
பார்வதி தான். இவர் இளம் தொகுப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

விஜே பார்வதி
இவர் பேசும் தமிழுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதனால்தான் இவர் வெளியிடும் வீடியோகளுக்கும் ரசிகர்கள் கமெண்டுகளை மழை போல பொழிந்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

கொஞ்சும் வீடியோக்Kள்
அதுமட்டுமல்லாமல் கிடைக்கும் நேரங்களில் வீடியோக்களுக்கும் பஞ்சம் இல்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் ரசிகர்களுக்கு எக்கு தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

பெரிய குத்தாட்டம்
எப்போதுமே கண்ணாடியோடு சுற்றிக்கொண்டிருக்கும் இவர் தற்போது பெரிய கண்ணாடியோடு பிகினி ஆட்டம் போட்டிருக்கிறார். அதுவும் 2பாய்பிரண்டோடு செமையாக இவர் போட்ட குத்தாட்டத்தை பார்த்து ரசிகர்கள் என்ன மாதிரி கமெண்ட் போடலாம் என்று கூட தெரியாமல் திணறி வருகிறார்கள் .

இதுக்குப் பேருதான் பிகினி ஆட்டம்
அந்த அளவிற்கு பிகினி ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் .அதுவும் கருப்பு கலர் உடையில் கண்ணாடியோடு இவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து பலரும் செம்மையா இருக்கிறது என்று இருவருக்கும் பட்ட பெயர் எல்லாம் வைத்து வருகின்றனர்.

மியா கலிபா போலவே
அதுவும் இவருடைய போட்டோக்களும் மியா கலிபா போட்டோஸ்களும் அப்படியே பொருந்துகிற அளவுக்கு இருக்கிறது. அவருடைய பாணியில் நீங்களும் இறங்கி விட்டீர்களா என்று இவருக்கு இரட்டை அர்த்தத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள் .ஆனாலும் தனக்குரிய திமிரோடும் அவருக்கே உரிய இரட்டை அர்த்தத்தில் பதிலளித்து வருகிறார் நெட்டிசன்களுக்கு.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications