மகிழ்ச்சி பூத்த நாள்..நடுரோட்டில் ஆட்டம் போட்ட விஜே பிரியங்கா.. குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்
சென்னை: வி.ஜே பிரியங்கா தன்னுடைய பிறந்தநாளில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தனக்கு தானே பிரியங்கா பிறந்தநாள் வாழ்த்து கூறி தன்னுடைய மகிழ்ச்சியை வெளி காட்டி இருக்கிறார்.
பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய பிரியங்காவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வாடகை வீட்டில் இருந்துவிட்டு கொஞ்ச நாட்கள் கழித்து சொந்த வீட்டில் செட்டிலாவது போல் ஜீ தமிழ்,சன் டிவி, என்று இருந்துவிட்டு இறுதியாக வந்து விஜய் டிவியில் செட்டில் ஆனவர் தான் பிரியங்கா. விஜய் டிவியின் மிகப்பெரிய நிகழ்ச்சி என்றாலே பிரியங்கா தான் முதல் சாய்ஸ் என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவியின் முக்கிய ப்ராப்பர்ட்டியாகவே மாறிவிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் பார்க்கும் பொழுது விஜய் டிவியில் மிக நீண்ட நாட்களாக இருக்கும் விஜே பிரியங்காவாகத்தான் இருப்பார்.சும்மாவெல்லாம் விஜய் டிவி இவரை செட் ப்ராப்பர்ட்டியாக வைத்துக் கொள்ளவில்லை. இவரும் அதற்கேற்றார் போல் தன்னுடைய அவுட்புட்டை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

சூப்பர் சிங்கர் போன்று பாடல் சம்பந்தமான நிகழ்ச்சி என்றாலும், காமெடி நிகழ்ச்சிகள் என்றாலும்,எந்த மாதிரியான நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் தன்மை மாறாமல் அழகாக தொகுத்து வழங்குவதில் பிரியங்கா கில்லாடி. விஜே க்களில் அதிகமான கலாய் வாங்கும் பேர்வழி பிரியங்காவாகத்தான் இருக்க முடியும்.இருந்தாலும் எவ்வித கோபமும் படாமல் நிகழ்ச்சியை சலிப்புத் தட்டாமல் கலகலப்பாக கொண்டு சென்று விடுவார்.

இந்த நிலையில் தன்னுடைய 31 வது பிறந்த நாள் இன்று என கூறி வெளிநாட்டில் இருந்தபடியே இரவு நேரத்தில் கலக்கலாக ரோட்டோரத்தில் ஆட்டம் போட்ட பிரியங்காவை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். என்ன ஆனது என கேட்டபடியே வாழ்த்துகளையும் பொழிந்து வருகிறார்கள்.
பிரியங்காவின் பிறந்தநாளுக்கு குக் வித் கோமாளி புகழ் சுனிதா, ஷாம் விஷால், நடிகை வாணி போஜன், தொகுப்பாளர் டிடி, தொகுப்பாளர் அர்ச்சனா, நடிகை ஃபரினா என பல நடிகைகள் நடிகர்கள் தொடர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது பிரியங்கா வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications