எப்படி இருந்த நான் இப்படி மாறி விட்டேன்...16 வயதில் ரம்யாவை பார்த்து திகைத்துப்போன ரசிகர்கள்
சென்னை: விஜே ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து இளைஞர்கள் வாயடைத்து போய் இருக்கின்றனர்.
பஞ்சு முட்டாய் கலரு புடவையில் எடுத்த போட்டோக்களில் எது அழகு என்று ரசிகர்களுக்குள் பட்டிமன்றம் தொடங்கியிருக்கிறது.

விறுவிறுப்பான பேச்சு
தொகுப்பாளர்களிலேயே டக்குனு ஞாபகத்திற்கு வருவதில் ரம்யாவும் ஒருவர் . இவருடைய கலகலப்பான பேச்சு அழகால் எந்த நிகழ்ச்சியை கொடுத்தாலும் அதை விறுவிறுப்பான இந்த மாற்றிவிடுவார். அடுத்தவர்களின் மனம் கோணாதபடி அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகளை பெறுவதில் இவர் சகலகலா வல்லவர் தான். அதனால் தான் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் இவரே தொகுப்பாளராக இருந்து வந்துள்ளார்.

வெறியான உடல் பிட்னஸ்
ஆர்ஜே ,விஜே ,நடிகை என பன்முகத்திறமை கொண்ட ரம்யா தான் பங்கெடுத்த அத்தனை துறைகளையும் ஓரளவு நல்ல பெயரை பெற்றுள்ளார்.பேசிக்காக உடற்பயிற்சிக்கான ஆலோசகரான இவர் உடற்பயிற்சிக்கான ஆலோசனை மட்டும் கொடுக்காமல் தாமும் அதை கரெக்டாக பலோ செய்து அவ்வப்போது உடற்பயிற்சி குறித்த வீடியோக்களையும்,தான் உடலை மெயிண்டன் செய்து வருவது குறித்து செய்தியையும் வெளியிட்டு கொண்டே இருக்கிறார்.

குழப்பத்தை ஏற்படுத்தும் போட்டோக்கள்
எப்படி இருந்த நான் இப்படி மாறிவிட்டேன் என்று அப்படியும் இப்படியும் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விஜே ரம்யா. இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தை ஆக்ரமித்து வருகிறது. மாற்றம் என்று சொல்வார்கள் ஆனால் இது வேற லெவல் மாற்றமாக இருக்கிறது என்று நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். என்னதான் இவர் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வமாக இருந்தாலும் இந்த அளவிற்கு உடலை குறைத்து பலருக்கும் பொறாமையை ஏற்படுத்த கூடாது என்று சிலர் பொறாமைகளை கொட்டி வருகின்றனர்.

பெருமூச்சு விடும் ரசிகர்கள்
தன்னுடைய பதினாறு வயதில் எடுத்த போட்டோவை வெளியிட்டு அப்போ எப்படி இருந்தேன் இப்போ எப்படி இருக்கீகேன் என்று புடவையில் இவர் எடுத்த போட்டோக்களை காட்டி பார்க்கும் ரசிகர்களுக்கு புல்லரிப்பு ஏற்படுத்த வைத்துள்ளார். சிக்கென்று மாறியிருக்கும் இவரைப் பார்த்து பலர் பின்தொடர தொடங்கியிருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் இவரிடம் உடல் குறைப்பதற்கான வழிகளை கேட்டு வருகிறார்கள். பலர் வெளியான ரசிகர்கள் இவருடைய ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் பலருக்கு வேகம் ஊட்டுவதாக இருக்கும் நிலையில் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ்கள் பலருக்கு பெருமூச்சு விட வைப்பதாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications