சென்ற ஆண்டின் மிகச்சிறந்த படம் எது?.. இது ஜீ தமிழ் விருது!
சென்னை: ஜீ தமிழ் டிவி திரையின் திருவிழா என்று மிக பிரமாண்டமாய் சிறந்த திரைப் பட விருது கலைஞர்கள் முதலியவைகளுக்கான விருது வழங்கும் விழாவை கொண்டாட உள்ளது.
இதற்கான ப்ரோமோவை விதம்விதமாக ஜீ தமிழ் டிவியில் வெளியிட்டு வருகிறது அந்த டிவி.
அண்மைய ப்ரோமோவில் மக்கள் முதல், அரசியல் தலைவரான நாஞ்சில் சம்பத் வரை தங்களுக்கு பிடித்த படம் பற்றி கூறி இருக்கிறார்கள்.

வாழ்க்கை இல்லை
சினிமா இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று சொல்லும் இளைஞர்கள், மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்து விட்டது சினிமா என்றும், திரையுலக பிரம்மாக்களை மக்கள் தங்களது வாழ்க்கையின் தலை எழுத்தை மாற்ற வந்தவர்கள் என்றும் எண்ணுகிறார்கள் என்று சொல்லும் நாஞ்சில் சம்பத்...

ஜாலிக்காக சினிமா
வாரத்தின் ஆறு நாட்களும் உழைக்கும் எங்களுக்கு சினிமா ஒரு நாள் பொழுது போக்கு.. ஒரு நாள் ஜாலி என்று சொல்லும் மக்கள்..நான் சினிமாவை ஒரு லேயரில் மட்டும் பார்ப்பதில்லை.. சினிமாவுக்கு பின்னால் இருந்து உழைக்கும் டெக்னீஷியன்ஸ்.. லொக்கேஷன்ஸ் என்றும் பார்ப்பேன் என்று சொல்லும் ஒரு இளம்பெண்...

பிகில் படம்
எனக்கு பிடித்த சினிமா பிகில் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள். இதில் பெண்களை மோட்டிவேட் பண்ணுவது போன்ற கதையம்சம் உள்ளது என்றும், தலைவர் பங்கம் பண்ணி இருப்பபார் என்றும் கூறினார்கள். தனுஷின் அசுரன் படம் பிடிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் கைதி படம் பிடிக்கும் என்று சொல்லி இருந்தார். ஹீரோயிசம் என்கிற பிம்பம் இல்லாமல் உணர்ச்சிகரமான நடிப்பை மட்டும் வைத்து கண்களால் மொழி பேசிய தம்பி கார்த்தியின் நடிப்பு என்னை நெகிழ வைத்தது என்று கூறி இருக்கிறார்.

விஸ்வாசம் கைதி
மற்றும் இந்த போட்டியில் தல படம் இல்லாமலா? விஸ்வாசம் படமும் பல ரசிகர்கள் கடந்த வருடத்தின் பிடித்த படம் என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். சென்டிமென்ட் அடிச்சுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வை
இந்த போட்டியில் அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படமும் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம்..விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் என்று சுத்தி சுத்தி வந்து கடைசியில் சூப்பர் ஸ்டார், தளபதி, தல என்று நிற்கிறார்கள். இப்படி ப்ரோமோ போட்டு வரும் ஜீ தமிழ் டிவியின் திரையின் திருவிழா எப்போதுதான் கொண்டாடப் போகிறார்களோ எதிர்பார்க்க வைத்துள்ளது ஜீ தமிழ் டிவி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications