நீடாவை விடுங்க! ஆனந்த் அம்பானி திருமணத்தில் பிரியா அட்லீ அணிந்திருந்த உடையின் விலை என்ன தெரியுமா?
சென்னை: முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு வந்திருந்த இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா அணிந்திருந்த உடையின் விலை இத்தனை விலை மதிப்புடையதா என தெரிந்தால் நீங்கள் அப்படியே அதிர்ச்சி ஆகிடுவீங்க.
அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் அவர்களுக்கு சொந்தமான கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக நடந்தது. அம்பானி மகன் திருமணத்தில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியது.

உலக பிரபலங்களும் திருமணத்திற்கு வந்திருந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ஷாரூக் கான், தீபிகா படுகோன், கிரிக்கெட் நட்சத்திரங்கள் எம்எஸ் தோனி, யுவராஜ் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடனம் ஆடிய காட்சிகள் வைரலாகின. இது எல்லாவற்றையும் விட அம்பானி மகன் திருமணத்தில் மற்றுமொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இந்த விழாவில் ஒளிபரப்பப்பட்ட குறும்படம்தான்.
ஆனந்த் அம்பானி பற்றிய இந்த குறும்படத்தை இயக்கியது இயக்குநர் அட்லீ. இந்த படத்திற்கு அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். அம்பானி விரும்பும் இயக்குநராக மாறிவிட்ட அட்லீ, ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
உடன் அவருடைய மனைவி பிரியாவும் வந்திருந்தார். பிரியா அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதிலும் அந்த ஆடையில் ஆனந்தின் படை என்று பொறிக்கப்பட்டிருந்தது. Anant's Brigade என இருந்தது. இந்த நிலையில் அம்பானி மகனின் திருமணத்திற்கு பிரியா அணிந்திருந்த உடையின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த ஆடையின் விலை ரூ 3 லட்சம். இவ்வளவு விலை மதிப்புள்ள ஆடையையா பிரியா அணிந்திருந்தார் என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அது போல் திருமண விழாவிற்கு வந்தவர்களுக்கு ரிட்டர்ன் கிப்ட்டாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்சை அம்பானி பரிசாக வழங்கினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications