அட.. கண்ணம்மாவும் பாரதியும் காஃபி ஷாப்ல என்ன பேசிக்கறாங்க?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரேட்டிங்கில் ஒரு நல்ல இடத்தை பிடிச்சிருக்கு. வழக்கமான சீரியல்களில் இருந்து இது மாறுபட்டதா இருக்கு.
பாரதி,அகிலன்னு ரெண்டு பசங்க தொழிலதிபர் சவுந்தர்யா அம்மாவுக்கு.அழகான அஞ்சலி மிஸ் சென்னை.ஆனா,ஏழை வீட்டு பொண்ணு. இவளை பணக்கார பையன் அகிலனுக்கு பிடிச்சு போயிருது.
அஞ்சலி ரெண்டாம் தாரத்து பொண்ணு.. முதல் தாரத்து பொண்ணுதான் கண்ணம்மா.இவ கருப்புன்னு கண்ணம்மாவை யாருக்கும் பிடிக்கலை.

கண்ணம்மாவை
பாரதி டாக்டரா இருக்கான்...பாரதிக்கு கண்ணம்மாவை ரொம்ப பிடிச்சு போகுது. சித்தியோட அம்மா கண்ணம்மாவுக்கு ஒரு கெட்டவனை மாப்பிள்ளையா பார்த்து இருக்கறது பாரதிக்கு தெரிஞ்சு போகுது.

உள்ள குறை
கண்ணாம்மாவை தான் கல்யாணம் செய்துக்கறதா சொல்றான்.ஆனா, தாம்பத்ய வாழ்க்கையில ஈடுபட முடியும்.குழந்தை தர முடியாது மாமா..அது எனக்கு என் உடம்புல உள்ள குறைன்னு சொல்றான்.

ஆகாதே
கண்ணம்மாகிட்ட அப்பா இந்த விஷயத்தை மறைச்சுடறார். கண்ணம்மாவுக்கு கல்யாணத்துல சம்மதமிருந்தாலும், சவுந்தர்யா அம்மாவுக்கு கறுப்புன்னாலே ஆகாதே..இந்த கல்யாணம் எப்படி நடக்கும்னு சொல்றா.உங்க இஷ்டம்ப்பான்னு சொல்லிடறா.

காஃபி ஷாப்
பாரதி கண்ணம்மாவை கோயிலுக்கு அழைச்சுட்டு போறேன்னு சொல்லி,காஃபி ஷாப் அழைச்சுட்டு போறான்.இங்க இப்படி ஒரு இடமிருக்கறது இப்போதாங்க எனக்கே தெரியுதுன்னு சொல்றா.

அடுப்புல வைக்காமால்
ஐஸ் டீ கண்ணம்மா குடின்னு சொல்றான் பாரதி.ஐஸ் டீயை.. அடுப்புல வைக்காமால் ஐஸ் போட்டு குடுத்த மாதிரி இருக்குதுன்னு சொல்றா.எனக்கு நீங்க என்னை அழைச்சுட்டு வந்தது பிடிக்கலைங்கன்னு சொல்றா.

பிடிச்சிருக்கு
நீங்க பிடிக்கலைன்னு சொன்னது எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றான். இனிமே பேசணும்னா கோயிலுக்கு போகலாம்னு சொல்றா. எனக்கு உங்களை பிடிச்சிருக்குன்னும் சொல்றா. பாரதி மிதக்கறான்.

அம்மாவுக்கு
ஆனா, அதே சமயம் இந்த கல்யாணம் நடக்கலேன்னாலும் நாம ஏத்துக்கணும்
உங்க அம்மாவுக்கு என்னை கண்டாலே பிடிக்காது.எப்படிங்க இது நடக்கும்னு சொல்றா..என்னை நம்பு கண்ணம்மான்னு பாரதி சொல்றான்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications