அப்படீன்னா ராத்திரி 9.30 மணிக்கு வரப் போவது யாரு.. பரபரக்கும் டிவி உலகம்!
Recommended Video

சென்னை: சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சந்திரகுமாரி சீரியலை மாலை 6.30 க்கு என்று மாற்றி கொடுத்துள்ளதாக ராதிகா சரத்குமார் தமது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னும் சன் டிவி இது குறித்த அறிவிப்பு ஒன்றையும் வெளியிடவில்லை. என்றாலும் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா, வரும் திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்கிற அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளது.

அதே போல மதியம் 2.30 க்கு ஒளிபரப்பாகிவரும் கல்யாண பரிசு சீரியல் வரும் திங்கள் முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அது சரி,2.30 மணிக்கு என்ன சீரியல் வர போகுதுன்னு பார்த்தால், புதிதாக திங்கள் முதல் தொடங்க இருக்கும் நிலா சீரியல் அந்த நேரத்தை பிடித்துவிட்டது. இப்படி இப்படி மாற்றங்களை அறிவித்து இருக்கும் சன் டிவி சந்திரகுமாரி ஒளிபரப்பாக இருக்கும் நேரத்தை சஸ்பென்ஸில் வைத்துள்ளது.

தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் எப்போது என்பதையும் சன் டிவி இன்னும் அறிவிக்கவில்லை. இரவு 9.30 மணியை கண்மணி அல்லது லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலுக்கு சன் டிவி கொடுக்குமோ என்கிற யூகம் எழுந்துள்ளது.
எப்போதுமே சன் டிவியில் ஒரு புதிய தொடர் வரப்போகிறது என்றால், ஒளிபரப்பாக இருக்கும் முதல் நாள் வரை அதன் நேரத்தை அறிவிக்க மாட்டார்கள். ஆனால், வரும் திங்கள் அன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலா தொடரின் தேதியையும் நேரத்தையும் இந்த திங்கள் கிழமையே அறிவிச்சுட்டாங்கன்னா விஷயம் என்னவாக இருக்கும்?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications