சந்திரகுமாரி நேரத்துல தமிழ் செல்வியா? அப்போ சந்திரகுமாரி கதி...?
சென்னை: சன் டிவியில் தமிழ் செல்வி என்று ஒரு புதிய சீரியல் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
சன் டிவி ஜூன் மாதம் முதல் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உள்ளது என்று பரவலா ஒரு தகவல் உலா வந்துக்கிட்டு இருந்துச்சு.

இந்த நிலையில்தான் புதுப்புது சீரியல்களை அறிவிச்சுக்கிட்டு வர்றாங்க சன் டிவி.நேற்று திங்கள் முதல் அக்கினி நட்சத்திரம் என்று ஒரு சீரியல் ஒளிபரப்பாகி வருது.
வரும் திங்கள் முதல் தமிழ் செல்வி சீரியல். அதுவும் இந்த நேரம் என்று பார்த்தால் மாலை 6:30 மணிக்கு சந்திரகுமாரி சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் அது.

அப்போ சந்திரகுமாரி நேரம் மாற்றம் ஆகுமா...இல்லை முடிந்தே போகுமா...?
சன் டிவி அருந்ததி சீரியலுக்கு வச்சு ப்ரோமோ ,தமிழ் செல்விக்கு நடிகை மீனாவை வச்சு ப்ரோமோ கொடுத்துள்ளது.

விடா முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.. அப்படித்தான் எனக்கு வெற்றி கிடைச்சுது... தமிழ் செல்விக்கும் அது கிடைக்கும் என்பது போல மீனா ப்ரோமோ கொடுத்திருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications