ரோபோ சங்கர் மகளுக்கு கல்யாணமா? மாப்பிள்ளை இந்த பிரபலமா..? வெட்கத்தில் ஜொலிக்கும் இந்திரஜா
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் திருமணத்தைப் பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய குலசாமி கோவிலுக்கு குடும்பத்தோடு சென்ற இந்திரஜா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இந்திரஜா சங்கர் தன்னுடைய முறை மாமனை தான் திருமணம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரோபோ சங்கர் பலருக்கும் பரீட்சையமானவர்தான். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய மகளான இந்திரஜா சங்கரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்திரஜா சங்கர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் ஒரு பிரபலமாக கலந்து கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு பிற போட்டியாளர்களுக்கு டப் கொடுத்து இருந்தார். ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சியில் இந்திரஜா கலந்து கொள்ளும்போது இவரால் எல்லாம் எப்படி இதில் தாக்குப் பிடிக்க முடியும் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பல நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்திலும் ஒரு கால் பந்தாட்ட வீராங்கனையாக கலக்கி இருப்பார். இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய அப்பா அம்மா மற்றும் உறவினர்களோடு மதுரை அருகில் இருக்கும் உசிலம்பட்டி பக்கத்தில் இருக்கும் தங்களுடைய குலசாமியை கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
எப்போதும் தான் எங்கே சென்றாலும் அங்கே எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் இந்திரஜா சங்கர் அது போல தான் நேற்று குடும்ப கோவிலில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அந்த போட்டோவில் இந்த ராஜா சங்கர் அவருடைய மாமனோடு எடுத்த புகைப்படங்களும் இருந்தது.
அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நீங்க உங்க பக்கத்துல இருக்கிற உங்க மாமாவை கல்யாணம் பண்ண போறீங்களா? நீங்க ரெண்டு பேரும் வெளியிடும் போட்டோக்களும் ரீல்ஸ்களும் பார்த்து தான் நாங்களும் ரொம்ப நாளா உங்க கிட்ட கேட்டுகிட்டே இருக்கோம். நீங்க பதில் சொல்ல மாட்டீங்களா? என்று உரிமையாக கேள்வி கேட்டுக் இருக்காங்க.

அதற்கு இந்திரஜா தேதி இன்னும் பிக்ஸ் பண்ணல அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும். என்னோட சந்தோசத்தை கண்டிப்பா என்னோட ரசிகர்களிடமும் நலம் விரும்பிகளிடமும் கண்டிப்பாக சொல்லுவேன் என்று பதில் கொடுத்திருக்கிறார்.
அதுபோல இந்திரஜாவின் மாமனான தொடரும் கார்த்திக் தங்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் ரசிகர்களுக்கு நன்றிகளையும் கூறி இருக்கிறார். அவரும் விரைவில் நல்ல செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார் இந்த நிலையில் இந்திரஜா அவருடைய மாமா தொடரும் கார்த்திக்கை தான் திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications