அனிதா லவ்வை அநியாயமா... அனாமிகா.. ஆமா யார் அவ?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஒரு சின்ன லவ் ஸ்டோரி அப்பப்போ கிராஸ் ஆகிட்டு இருந்துச்சு.
ஜனனி தங்கச்சி அனிதா.. சந்தோஷின் தம்பி நவீன், நவீனமேல அனிதாவுக்கு காதல். சும்மா விளையாட்டா அனாமிகான்னு ஒரு பேர் வச்சு நவீன்கிட்ட பேச ஆரம்பிக்கறா.

நவீன் அனாமிகா அனிதாவோட ஃபிரண்ட்னு நினைச்சுகிட்டு பேசறான். நாளடைவில் அது காதலா மாறுது. அனாமிகா இல்லேன்னா தனக்கு வாழ்க்கையே இல்லைன்னு நினைச்சு அவள் நினைவுலேயே வாழறான்.
சரி, இனிமேலும் சந்திக்காம இருந்தா எப்படின்னு கேட்கறான். சரி இந்த ஞாயித்து கிழமை சந்திக்கலாம்னு ரெண்டு பேரும் முடிவு பண்றாங்க. அனிதாவுக்கு நவீன் அனாமிகாதான்னு தெரிஞ்சா உடனே வெறுத்துருவானோன்னு பயம் வேற.
ஒரு வழியா ஃபிரண்டோட குறிப்பிட்ட இடத்துக்கு நவீனை சந்திக்கப் போறா. நவீன் ஜூஸ் கடையில ஆவலா, ஆசையா உட்கார்ந்திருக்கான்.. அனிதா பயந்துகிட்டே உள்ளே போகப் போறா..
அதுக்குள்ள ஒரு அழகான பெண் நவீனை நோக்கி வர்றா. நவீன் எழுந்து நிற்க.. ஹாய்.. ஐ அம் அனாமிகான்னு நவீனுக்கு கை குடுக்கறா. இவனும் நான்தான் நவீன்னு சொல்ல, இருவரும் ஜாலியா பேச ஆரம்பிச்சுடறாங்க.
அனிதா பொய் சொல்லி அனாமிகான்னு பேசி, நவீனை காதலிக்க ,இப்போ அதையும் கெடுக்க ஒருத்தி வந்திருக்காளேன்னு கண்ணீர் விட்டு நிக்கறா.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications