எதிர்நீச்சல் சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? அதிகம் யாருக்கு தெரியுமா? இதை எதிர்பார்க்கலையே
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சின்னதிரை ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் வாங்கும் சம்பள விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதாவது பொதுவாக எல்லா நடிகைகளுக்கும் ஒரு சீரியலில் குறைந்தது 15 நாட்கள் மாதத்தில் சூட்டிங் நடைபெறும். அந்த வகையில் ஒரு நாள் சூட்டிங்கில் தோராயமாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகைகள் வாங்கும் சம்பள விவரங்கள் இப்போது இணைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கென்று கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் அதிவேகமாக பயணித்த இந்த சீரியலின் கதை 200 எபிசோடுகளுக்கு பிறகு கொஞ்சம் தொய்வடைய தொடங்கியது. ஆனால் அதைத் தொடர்ந்து ஆதிரையின் எதிர்பாராத திருமணத்தால் ரசிகர்கள் பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்து இருந்தனர்.

அதைத் தொடர்ந்து அப்பத்தாவால் சீரியல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருந்தது. ஆனால் சமீபத்தில் சில மாதங்களாக எதிர்நீச்சல் சீரியலில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதில் கதிருடைய எதிர்பாராத மாற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

அதே நேரத்தில் கதிர் உடைய மாற்றத்தை அருகில் இருந்து நந்தினி பார்க்காமல் நந்தினி தர்ஷினியை தேடிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார். எதிர்நீச்சல் சீரியல் பெண்களுக்கு எப்போதுமே பிரச்சனைகள் தான் இருந்து கொண்டிருக்கிறது என்று சொல்ற மாதிரி தான் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலின் கதை போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலின் மூலமாக இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் ஒரு எபிசோடுக்கு இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை மதுமிதா அதாவது ஜனனி 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. அது போல கனிகாவிற்கு 12 ஆயிரம் ரூபாயும், பிரியதர்ஷினிக்கு பத்தாயிரம் ரூபாயும், ஹரிப்பிரியாவுக்கு 12000 சம்பளமாக வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications