கார் வாங்க ரச்சிதாவோடு சென்ற அந்த நபர்.. கன்னத்தில் முத்தம் வேற.. மீண்டும் ஜோடி சேர்ந்தாச்சு
சென்னை: பிக் பாஸ் ரச்சிதா மகாலட்சுமி புதிய கார் வாங்கிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் புது கார் வாங்குவதற்கு ஷிவின் சின்னத்திரை நடிகையான விஷ்ணு என பல பிரபலங்கள் ரச்சிதாவோடு சென்று இருக்கின்றனர்.
இந்த நிலையில் ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்கள் குறித்து தற்போது பல கருத்துக்கள் குவிந்து வருகிறது.
சின்னத்திரை மீனாட்சி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா இப்போது சில நாட்கள் ஆகவே சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரைக்கும் இருக்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்து வந்த ரச்சிதா அதற்கு சில வாரங்களுக்கு முன்பு வாக்குப்பதிவு அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இது அவருக்கு மட்டும் அல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் வெளியே வந்த பிறகு ரச்சிதா ஒரு முக்கியமான முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.
அது ஒன்றுமில்லை ஏற்கனவே ரச்சிதா அவருடைய கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பி எதிர்பார்த்து இருந்தனர். காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா இருக்கும்போது அவருடைய கணவர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். அதனால் எப்படியும் கணவரை புரிந்து கொண்டு ரச்சிதா சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் வெளியே வந்த பிறகும் ரச்சிதா அதே பழைய நிலைமையில் தான் இருக்கிறார். எந்த ஒரு மாற்றமும் இவருடைய வாழ்க்கையில் ஏற்பட வில்லையே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்புதான் ரச்சிதா எந்த பிடியும் கொடுத்து வராமல் இருப்பதால் அவருடைய கணவர் ஆன தினேஷ் விவாகரத்து செய்வதற்காக அதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் புகழ் அமீர் மற்றும் பாவனி இருவரும் சேர்ந்து தயாரிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு அவர்கள் இருவரையும் வாழ்த்தி பேட்டி கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக பல புகைப்படங்களையும் ,, வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சித்திரை திருநாளில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார். அதாவது தற்போது 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய காரை வாங்கி தன்னுடைய காரோடு எடுத்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இன்று மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் ரச்சிதாவோடு ஷிவின் மற்றும் சின்னத்திரை நடிகர் ஆன விஷ்ணு மற்றும் இன்னும் ஒரு சிலர் கலந்து இருக்கின்றனர். அவர்களைப் பற்றி நெகிழ்வோடு ரச்சிதா பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications