தேர்தல் முடிவுக்குப் பிறகாவது நம்முடனேயே இருப்பாரா கமல்.. கவலையில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், இந்தியன் 2க்கு பிறகு நடிப்பதில்லை என்கிற முடிவை மாத்திப்பாரா என்று ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்காங்க.
இந்தியன் 2 அறிவிச்ச உடனேயே கமல்ஹாசன் தீவிர அரசியலில் குதிச்சுட்டார். இயக்குநர் ஷங்கருக்கு காலதாமதத்தால் நெருக்கடி.

அதோடு ஷங்கரின் பட்ஜெட் ஏகத்துக்கும் அதிகமாக இருந்ததில் பயந்துட்டாங்க லைக்கா.. ரிலையன்ஸ் பைனான்ஸ் பண்ண முன் வந்தாலும், நான்கில் ஒரு பங்கு பணத்தை போட்டு படப்பிடிப்பை ஆரம்பிச்சாதான், மீதி பணத்தை கொடுப்போம்னு சொல்லிட்டாங்களாம்.
எப்போதுமே ரிலையன்ஸ் ஃபைனான்ஸ் பண்ணினால் இந்த விதிமுறைதானாம். ஷங்கருக்கு இது ஒத்து வராததால் சன் டிவிகிட்ட போகப்போறதா சொல்றாங்க.
ஆனா, இதில் கமல்ஹாசன் நடிகர் என்பதால் சன் டிவி ஒத்துக்க மாட்டாங்கன்னு இண்டஸ்ட்ரியில பேச்சு அடிபடுது. இப்போது தயாநிதி மாறன் தீவிரமாக திமுகவில் இருக்கறதுனால, திமுகவை தேர்தலின் போது சகட்டு மேனிக்குத் திட்டின கமலை ஏற்க, சன் டிவி சம்மதிக்க மாட்டாங்கன்னும் பேசிக்கறாங்க.
நம்ம கமல்ஹாசன் வேற அவசரப்பட்டு இந்தியன்தான் தன் கடைசி படம்னு அறிவிச்சுட்டார். இது இழுபறியாக இருக்கும் இந்த நேரத்தில் கமல் தேர்தல் முடிவுக்கு பின்னர், தமது முடிவை மாத்திகிட்டு, இனி படங்களில் நடிக்க அறிவிப்பு வெளியிடுவாரா என்கிற ஏக்கத்தில் ரசிகர்கள் இருக்காங்க...
ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைப்பாரா கமல்...!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications