அட.. நம்ம பிரியங்காவா இது?
சென்னை: விஜய் டிவியின் தொகுப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்படி தனித்தன்மை வேண்டும் என்று சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு வந்தவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா.
இவரும், மகபவும் சேர்ந்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்கள். விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி பல நாடுகளில் வாழும் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்க்க காமெடி செய்வதும் தொகுப்பாளர்களின் பணியாக இருக்கிறது. இதனால் இவர்கள் காமெடி என்கிற பெயரில் எதையாவது செய்வது சில சமயம் நன்றாக இல்லை.

நடுவர்கள் போட்டியாளர்கள்
போட்டியாளர் ஆணாக இருந்தால் பெண் நடுவர்கள் பெண் பகுதிக்கான பாடலை பாடுவது, பெண்ணாக இருந்தால் நடுவர் ஆண் குரலுக்கு பாடுவது என்று சமீபத்திய எபிசோட் சென்று கொண்டு இருக்கிறது. பாடகி அனுராதா ஸ்ரீராம் இப்படி நடுவர்கள் பாடுவதை கேட்கவும் அருமையான வாய்ப்பு.

தொகுப்பாளினி பிரியங்கா
பிரியங்கா பிறரை தான் கலாய்ப்பது, தன்னை யார் என்ன சொல்லி கலாய்த்தாலும் கண்டுக்காமல் விட்டுடறதுன்னு விஜய் டிவிக்கு ஒரு நல்ல தொகுப்பாளினியாக இருக்கிறார். இவர் ஒரு பெண் போட்டியாளருடன் ஆண் குரலில் பாடி அசத்தியது நன்றாக ரசிக்கும்படி இருந்தது.

பாய் கெட்டப்
பிரியங்கா பெண் போட்டியாளருடன் ஆண் கெட்டப்பில் வந்து பாடல் பாடி அசத்தினார். முதலில் கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஹோய் பாடலுக்கும், கடைசியாக அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலில் வந்து முடித்தது என்று மிக அசத்தலாக பாடினார் பிரியங்கா.

பிரியங்கவா இது
அட நம்ம பிரியங்காவா இது என்று கேட்கும்படி அசத்தலான பர்ஃபார்மன்ஸ். இது என்ன அடுத்து நன் பாடப்போறேன் கேளுங்க என்று நம்ம விஜய் டிவி தொகுப்பாளர் மகபாவும் பாடி அசத்தப் போகிறார் மறக்காமல் பாருங்கள்! இது போன்ற வாய்ப்புக்கள் எல்லா டிவி சேனல்களின் தொகுப்பாளர்களுக்கும் கிடைப்பதில்லை.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications