இது தொப்புளா.. தோடு மாட்டுற இடமா.. யாஷிகா கவர்ச்சி.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் குறித்த ஒரு போட்டாதான் இப்போது வைரலாகியுள்ளது.
ஜீவா காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதனையடுத்து துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இருட்டு அறைக்குள் முரட்டு குத்து படத்தின் மூலமாக யாஷிகா ஆனந்த் மிகவும் பிரபலமானார்.
அதன் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

டெல்லி யாஷிகா
யாஷிகா ஆனந்த் 4 ஆகஸ்ட் 1999 டெல்லியில் பிறந்தார். இவர் பிஏ படித்துள்ளார் இவருக்கு டாட்டூ போடுவது ரொம்ப பிடிக்குமா. இவரது உடம்பில் ஆங்காங்கே டாட்டூ போட்டு நிரப்பி வைத்திருக்கிறார். பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வீட்டில் இருக்கும் நேரத்தில் உடல் பயிற்சியில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்

உடம்பை வருத்தி
அப்படி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும் உடல் எடை குறைத்த போட்டோக்களையும் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். உடல் பயிற்சியின் பலனாக தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் இந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல்ல இருக்கிறது.

தூக்கிக் காட்டிய டி சர்ட்
அப்படித்தான் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் குட்டை பாவாடை போட்டு தன்னுடைய வயிறு தெரியுற அளவுக்கு டி ஷர்ட்டை தூக்கி காட்டியிருக்கிறார். இதில் அவர் தொப்புளில் பல கம்மலும் போட்டு இருக்கிறார். அவர் புகைப்படத்தில் கவர்ச்சி குறைக்கும்படி கருத்து கூறிய நெட்டிசன்கள் கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு ஆடை அளவை நாளுக்கு நாள் கம்மி செய்து வருகிறார்.

விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள்
இவரை ரசிப்பதையும் தாண்டி இவரை கலாய்ப்பதற்காகவே ஒரு குரூப் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இவர் என்ன போட்டோ அப்லோட் பண்ணாலும் அதை கமெண்ட் பண்ணி கலாய்த்து தள்ளுகிறார்கள். சமீபத்தில் கூட இவரை ஒரு ரசிகர் கமெண்ட் பண்ணி இருந்தார்.. அதற்கு கெட்ட வார்த்தையில் திட்டி பதிலடி கொடுத்து இருப்பார் யாஷிகா. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அவரை நல்லா வைத்து செய்து விட்டனர்.
அதைத்தானே அவரும் விரும்புகிறார்.. !
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications